மாங்கனி (சிற்றிதழ்)
Appearance
மாங்கனி இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1957ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- உடந்தை மணாளன் என்ற சாகுல் அமீது.
உள்ளடக்கம்
[தொகு]இதுவொரு கலை இலக்கிய ஏடு என்றடிப்படையில் கலை இலக்கிய செய்திகளையும், ஆக்கங்களையும் கொண்டிருந்தது.