மவுன்ட் அர்லிங்டன், நியூ செர்சி
Appearance
மவுன்ட் அர்லிங்டன் | |
---|---|
தன்னாட்சியுள்ள நகரம் | |
Mount Arlington | |
மவுன்ட் அர்லிங்டன் மோரிசு கவுண்டியில் குறிக்கப்பட்டுள்ள நிலவரை. | |
மோரிசு கவுண்டியின் மவுன்ட் அர்லிங்டன்இன் மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பு நிலவரை. | |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மாநிலம் | நியூ செர்சி |
கவுண்டி | மோரிசு |
Incorporated | November 3, 1890 |
பெயர்ச்சூட்டு | Henry Bennet, 1st Earl of Arlington |
அரசு | |
• வகை | Borough |
• நிர்வாகம் | Borough Council |
• Mayor | Arthur R. Ondish (term ends December 31, 2018)[1] |
• Administrator | Carolyn Rinaldi[2] |
• Clerk | Linda DeSantis[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 2.919 sq mi (7.560 km2) |
• நிலம் | 2.172 sq mi (5.625 km2) |
• நீர் | 0.747 sq mi (1.935 km2) 25.60% |
• பரப்பளவு தரவரிசை | 339th of 566 in state 27th of 39 in county[5] |
ஏற்றம் | 1,079 ft (329 m) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 5,050 |
• மதிப்பீடு (2014)[10] | 5,211 |
• தரவரிசை | 375th of 566 in state 30th of 39 in county[11] |
• அடர்த்தி | 2,325.2/sq mi (897.8/km2) |
அடர்த்தி தரவரிசை | 262nd of 566 in state 11th of 39 in county[11] |
நேர வலயம் | ஒசநே-5 (Eastern (EST)) |
• கோடை (பசேநே) | ஒசநே-4 (Eastern (EDT)) |
சிப் குறியீடு | |
Area code(s) | 973[14]தொலைபேசி குறியீடு |
FIPS | 3402748690[5][15][16] |
GNIS feature ID | 0885312[5][17] |
இணையதளம் | mountarlingtonnj |
மவுன்ட் அர்லிங்டன் ( Mount Arlington ) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் மோரிசு கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரம் ஆகும்.
பரப்பளவு[தொகு]
2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இது 2.92 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 2.17 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது. மிகுதியாக இருக்கும் 0.75 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை[தொகு]
2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 5,050 ஆகும். மவுன்ட் அர்லிங்டன் பிரதேசத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 2,325.2 குடிமக்கள் ஆகும்.[19]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 2015 New Jersey Mayors Directory, New Jersey Department of Community Affairs, as of October 20, 2015. Accessed November 12, 2015.
- ↑ Municipal Administrator, Borough of Mount Arlington. Accessed January 23, 2012.
- ↑ Clerk, Borough of Mount Arlington. Accessed January 23, 2012.
- ↑ 2012 New Jersey Legislative District Data Book, Rutgers University Edward J. Bloustein School of Planning and Public Policy, March 2013, p. 116.
- ↑ 5.0 5.1 5.2 5.3 5.4 2010 Census Gazetteer Files: New Jersey County Subdivisions, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 21, 2015.
- ↑ U.S. Geological Survey Geographic Names Information System: Borough of Mount Arlington, Geographic Names Information System. Accessed March 8, 2013.
- ↑ DP-1 - Profile of General Population and Housing Characteristics: 2010 for Mount Arlington borough, Morris County, New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed December 20, 2012.
- ↑ Municipalities Sorted by 2011-2020 Legislative District, New Jersey Department of State. Accessed February 1, 2020.
- ↑ Profile of General Demographic Characteristics: 2010 for Mount Arlington borough, New Jersey Department of Labor and Workforce Development. Accessed December 20, 2012.
- ↑ Annual Estimates of the Resident Population for Minor Civil Divisions in New Jersey: April 1, 2020 to July 1, 2022, United States Census Bureau, released May 2023. Accessed May 18, 2023.
- ↑ 11.0 11.1 GCT-PH1 Population, Housing Units, Area, and Density: 2010 - State -- County Subdivision from the 2010 Census Summary File 1 for New Jersey, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed December 20, 2012.
- ↑ Look Up a ZIP Code for Mount Arlington, NJ, United States Postal Service. Accessed January 23, 2012.
- ↑ Zip Codes, State of நியூ செர்சி. Accessed August 28, 2013.
- ↑ Area Code Lookup - NPA NXX for Mount Arlington, NJ, Area-Codes.com. Accessed August 28, 2013.
- ↑ American FactFinder, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ A Cure for the Common Codes: New Jersey, Missouri Census Data Center. Accessed October 29, 2012.
- ↑ US Board on Geographic Names, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. Accessed September 4, 2014.
- ↑ US Gazetteer files: 2010, 2000, and 1990, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed September 4, 2014.
- ↑ GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Morris County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க நாடுகள் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியகம். பார்த்த நாள் மே 11, 2015.