மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம்
Appearance
மழைக்காடு ஆராய்ச்சி நிறுவன பிரதான நுழைவாயில் | |
வகை | கல்வி & ஆய்வு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1988 |
Parent institution | இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமம் |
பணிப்பாளர் | முனைவர் ஆர். எஸ். சி. ஜெயராஜ் |
நிருவாகப் பணியாளர் | 193 |
அமைவிடம் | ஏ. டி. சாலை (கிழக்கு) ஜோர்ஹாட் , , 26°46′57″N 94°17′39″E / 26.782412°N 94.294161°E |
வளாகம் | நகரம் |
Acronym | RFRI |
இணையதளம் | rfri |
மழைக்காடு ஆராய்ச்சி நிறுவனம் (Rain Forest Research Institute)(ஆர்.எஃப்.ஆர்.ஐ)[1] என்பது அசாமில் ஜோர்ஹாட்டில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின்[2] இந்திய வன ஆராய்ச்சி கல்வி குழுமத்தின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ)[3] கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் இரு மையங்கள் அசிவால் மற்றும் அகர்தலாவில் அமைந்துள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2021-05-16. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
- ↑ http://www.envfor.nic.in/
- ↑ "Archived copy". Archived from the original on 2002-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-10-05.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)