மலை சமவெளி சிட்டுக்குருவி
Appearance
மலை சமவெளி சிட்டுக்குருவி | |
---|---|
![]() | |
இந்தியாவின் சிக்கிம் மாநிலம் குப்பு அருகே (14000 அடி) காணப்படும் பறவை | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | L. nemoricola
|
இருசொற் பெயரீடு | |
Leucosticte nemoricola Hodgson, 1836 |
மலை சமவெளி சிட்டுக்குருவி (Plain mountain finch) என்பது பிரங்கிலிடியே குடும்பத்தை சாா்ந்த ஒரு சிட்டுக்குருவி இனம் ஆகும்.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/a8/Plain_Mountain_Finch_Pangolakha_Wildlife_Sanctuary_East_Sikkim_India_11.02.2016.jpg/220px-Plain_Mountain_Finch_Pangolakha_Wildlife_Sanctuary_East_Sikkim_India_11.02.2016.jpg)
இவை ஆப்கானிஸ்தான், பூடான், இந்தியா, கசகஸ்தான், மியான்மார், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், திபெத்து, துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் காணப்படுக்ன்றன. இவற்றின் இயற்கை வசிப்பிடம் மித புல்தரைகள் மற்றும் காட்டின் மேடான பகுதிகள் ஆகும். இவை இமயமலையின் பெரும்பகுதியை தங்கள் வாழிடமாக கொண்டுள்ளன.
சான்றுகள்[தொகு]
- ↑ "Leucosticte nemoricola". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013.
{{cite web}}
: Invalid|ref=harv
(help)