உள்ளடக்கத்துக்குச் செல்

மலையிலே தீப்பிடிக்குது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலையிலே தீப்பிடிக்குது ஒல்லாரும் ஓடுங்கள் - என்று சொல்லி ஓடவைப்பதுடன் தொடங்கும் விளையாட்டு இது.

ஆடும் முறை

[தொகு]

இது இசை நாற்காலிகள் விளையாட்டைப் போன்றது. இதில் விளையாடுவோர் வட்டமாக நிற்பர்.

'மலையிலே தீப்பிடிக்குது ஒல்லாரும் ஓடுங்கள்' - என பொத்தியாள் சொன்னவுடன் எல்லாரும் ஓடுவர். பொத்தியாள் ஏதாவது ஓர் எண்ணைச் சொல்லுவார். இரண்டு என்றால் இருவர்-இருவராகச் சேர்ந்து நிற்கவேண்டும். மூன்று எனச் சொன்னால் மூவர்-மூவராகச் சேர்ந்து நிற்கவேண்டும். எஞ்சியிருப்பவர் வெளியேற வேண்டும்.

கடைசியில் எஞ்சி நிற்பவர் வென்றவர்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

கருவிநூல்

[தொகு]
  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையிலே_தீப்பிடிக்குது&oldid=1019498" இலிருந்து மீள்விக்கப்பட்டது