மலைப்பாம்பு
மலைப்பாம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கினம்
|
தொகுதி: | முதுகுநாணி
|
துணைத்தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Squamata
|
துணைவரிசை: | Serpentes
|
குடும்பம்: | |
பேரினம்: | Python Daudin, 1803
|
வேறு பெயர்கள் | |
|
மலைப்பாம்பு (Python) நச்சுத்தன்மையற்ற பாம்புகள் பிரிவிலுள்ள பருமன்-மிகுந்த பாம்பு வகை ஆகும்.[2] இவை பெரும்பாலும் ஆபிரிக்க ஆசியக் கண்டங்களிலேயே காணப்படுகின்றன. இவை பெரும்பாலும் தன் இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும். இவறில் 12 இனங்கள் இதுவரையிலும் இனங்காணப்பட்டுள்ளன.[2]
புவியியல் எல்லை
[தொகு]ஆபிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் காணப்படுகின்றது. எனினும் ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் இவை காணப்படுவதில்லை. அதேவேளை ஆசியாவிலே வங்கதேசம், நேபாளம், இந்தியா, இலங்கை, நிக்கோபார் தீவுகள் போன்றவற்றிலும் மியான்மார், தென் சீனா, ஆங்கொங், ஹைனன் போன்றவற்றிலும் மலேசியப் பகுதிகளான இந்தோனேசியா மற்றும் பிலிப்பைன்சு போன்றவற்றிலும் காணப்படுகின்றது.[1]
இந்தியாவில் உள்ள முக்கிய மலைப்பாம்புகள்:
- இந்திய மலைப் பாம்பு
- மண் மலைப்பாம்பு (அல்லது) அயகரம்.
வகைப்பாட்டியல்
[தொகு]பைத்தான் பேரினமானது பிரான்காயிசு மேரி தெளதினால் 1803-ல் விசமற்ற பாம்புகளுக்காக முன்மொழியப்பட்டது. இவை நச்சுத்தன்மையற்ற மெல்லிய தோல் மற்றும் நீண்ட பிளவு நாக்கினை கொண்ட பாம்புகளை உள்ளடக்கியது[3]
1993-ல், ஏழு மலைப்பாம்பு சிற்றினங்கள் பைத்தான் பேரினத்தின் கீழ் சிற்றினங்களாக அங்கீகரிக்கப்பட்டன.[4] இன உறவு பகுப்பாய்வுகளின் அடிப்படையில், ஏழு முதல் 13 மலைப்பாம்பு சிற்றினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[5][6]
சிற்றினம் | படம் | செம்பட்டியல் நிலை & பரவல் |
---|---|---|
இந்திய மலைப்பாம்பு (P. molurus) (லின்னேயஸ், 1758)[7] | ![]() |
அச்சுறு நிலையை அண்மித்த இனம்[8]![]() |
மத்திய ஆப்பிரிக்க பாறை மலைப்பாம்பு (P. sebae) (ஜெமிலின், 1788)[9] | ![]() |
அச்சுறு நிலையை அண்மித்த இனம்[10]![]() |
பால் மலைப்பாம்பு (P. regius) (சா, 1802)[11] | ![]() |
அச்சுறு நிலையை அண்மித்த இனம்[12]![]() |
பர்மிய மலைப்பாம்பு (P. bivittatus) (குகல், 1820)[13] | ![]() |
அழிவாய்ப்பு இனம்[14]![]() |
தெனாப்பிரிக்க பாறை மலைப்பாம்பு (P. natalensis) (சுமித், 1833)[15] | தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[16] | |
சுமாத்திர குட்டைவால் மலைப்பாம்பு (P. curtus) (ஷ்லேகல், 1872)[17] | ![]() |
அச்சுறு நிலையை அண்மித்த இனம்[18] தெற்கு தாய்லாந்தில் தென்கிழக்கு ஆசியா, தீபகற்ப மலேசியா (பினாங்கு உட்பட) மற்றும் இந்தோனேசியா (சுமத்ரா, ரியாவ் தீவுக்கூட்டம், லிங்க தீவுகள், பாங்கா தீவுகள் மற்றும் மெண்டவாய் தீவுகள்).[18] |
போர்னிய மலைப்பாம்பு (P. breitensteini) (ஸ்டெய்ண்டாச்னர், 1881)[19] | ![]() |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[20] போர்னியோ[20] |
அங்கோலா மலைப்பாம்பு (P. anchietae) (போகேஜ், 1887) | ![]() |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[21] |
இரத்த மலைப்பாம்பு (P. brongersmai) (இசுடல், 1938) (formerly P. curtus brongersmai) | ![]() |
தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்[22] தீபகற்ப மலேசியா, சுமத்ரா, பாங்கா தீவு, லிங்க தீவுகள், ரியாவ் தீவுகள் மற்றும் பினாங்[22] |
மியான்மர் குட்டைவால் மலைப்பாம்பு (P. kyaiktiyo) (ஜக், கோதே& ஜேக்கப்சு, 2011)[23] | ![]() |
அழிவாய்ப்பு இனம்[24] தெங்கியோ மலைத்தொடருக்கு மேற்கு, மியான்மர்[24] |
† பைத்தான் யூரோபாயியசு (சிண்ட்லர்& ரேக், 2003)[25] | [[Extinct|வார்ப்புரு:IUCN status]] மியோசுன் சகாப்தத்தில் அழிந்துபோன சிற்றினம், பிரான்சில் Vieux-Collonges மற்றும் La Grive இல் காணப்படும் முதுகெலும்புகளின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளன.[25] |
இதனையும் காண்க
[தொகு]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-00-6 (series). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-893777-01-4 (volume).
- ↑ 2.0 2.1 Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Kluge, A. G. (1993). "Aspidites and the phylogeny of pythonine snakes". Records of the Australian Museum (Supplement 19): 1–77.
- ↑ Lawson, R.; Slowinski, J. B.; Burbrink, F. T. (2004). "A molecular approach to discerning the phylogenetic placement of the enigmatic snake Xenophidion schaeferi among the Alethinophidia". Journal of Zoology 263 (3): 285–294. doi:10.1017/s0952836904005278.
- ↑ Reynolds, R. G.; Niemiller, M. L.; Revell, L. J. (2014). "Toward a tree-of-life for the boas and pythons: multilocus species-level phylogeny with unprecedented taxon sampling". Molecular Phylogenetics and Evolution 71 (71): 201–213. doi:10.1016/j.ympev.2013.11.011. பப்மெட்:24315866.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2014: bad argument #1 to 'ipairs' (table expected, got nil).
- ↑ Aengals, A.; Das, A.; Mohapatra, P.; Srinivasulu, C.; Srinivasulu, B.; Shankar, G.; Murthy, B.H.C. (2021). "Python molurus". IUCN Red List of Threatened Species 2021: e.T58894358A1945283. https://www.iucnredlist.org/species/58894358/1945283. பார்த்த நாள்: 2 December 2021.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2014: bad argument #1 to 'ipairs' (table expected, got nil).
- ↑ Alexander, G.J.; Tolley, K.A.; Penner, J.; Luiselli, L.; Jallow, M.; Segniagbeto, G.; Niagate, B.; Howell, K. et al. (2021). "Python sebae". IUCN Red List of Threatened Species 2021: e.T13300572A13300582. https://www.iucnredlist.org/species/13300572/13300582. பார்த்த நாள்: 2 December 2021.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ D'Cruze, N.; Wilms, T.; Penner, J.; Luiselli, L.; Jallow, M.; Segniagbeto, G.; Niagate, B.; Schmitz, A. (2021). "Python regius". IUCN Red List of Threatened Species 2021: e.T177562A15340592. https://www.iucnredlist.org/species/177562/15340592. பார்த்த நாள்: 2 December 2021.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Stuart, B.; Nguyen, T.Q.; Thy, N.; Grismer, L.; Chan-Ard, T.; Iskandar, D.; Golynsky, E.; Lau, M.W. (2019). "Python bivittatus". IUCN Red List of Threatened Species 2019: e.T193451A151341916. https://www.iucnredlist.org/species/193451/151341916. பார்த்த நாள்: 6 April 2021.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ Alexander, G.J.; Tolley, K.A. (2021). "Python natalensis". IUCN Red List of Threatened Species 2021: e.T13300560A13300564. https://www.iucnredlist.org/species/13300560/13300564. பார்த்த நாள்: 19 April 2022.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.
- ↑ 18.0 18.1 Inger, R.F.; Iskandar, D.; Lilley, R.; Jenkins, H.; Das, I. (2014). "Python curtus". IUCN Red List of Threatened Species 2014: e.T192244A2060581. https://www.iucnredlist.org/species/192244/2060581. பார்த்த நாள்: 2 December 2021.
- ↑ Steindachner, F. (1880). "Über eine neue Pythonart (Python breitensteini) aus Borneo". Sitzungsberichte der Kaiserlichen Akademie der Wissenschaften Wien 82: 267−280.
- ↑ 20.0 20.1 Inger, R.F.; Iskandar, D.; Lilley, R.; Jenkins, H.; Das, I. (2012). "Python breitensteini". IUCN Red List of Threatened Species 2012: e.T192013A2028005. https://www.iucnredlist.org/species/192013/2028005. பார்த்த நாள்: 2 December 2021.
- ↑ 21.0 21.1 Baptista, N.; Becker, F.; Conradie, W.; Bauer, A.M.; Ceríaco, L.M.P. (2021). "Python anchietae". IUCN Red List of Threatened Species 2021: e.T177539A120594491. https://www.iucnredlist.org/species/177539/120594491. பார்த்த நாள்: 2 December 2021.
- ↑ 22.0 22.1 Grismer, L.; Chan-Ard, T. (2012). "Python brongersmai". IUCN Red List of Threatened Species 2012: e.T192169A2050353. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T192169A2050353.en. https://www.iucnredlist.org/species/192169/2050353. பார்த்த நாள்: 13 March 2018.
- ↑ Zug, G. R.; Gotte, S. W.; Jacobs, J. F. (2011). "Pythons in Burma: Short-tailed python (Reptilia: Squamata)". Proceedings of the Biological Society of Washington 124 (2): 112−136. doi:10.2988/10-34.1. https://www.researchgate.net/publication/232683390.
- ↑ 24.0 24.1 Wogan, G.; Chan-Ard, T. (2012). "Python kyaiktiyo". IUCN Red List of Threatened Species 2012: e.T199854A2614411. doi:10.2305/IUCN.UK.2012-1.RLTS.T199854A2614411.en. https://www.iucnredlist.org/species/199854/2614411. பார்த்த நாள்: 13 March 2018.
- ↑ 25.0 25.1 Lua error in Module:Citation/CS1 at line 831: Argument map not defined for this variable: ScriptEncyclopedia.