மலேசிய விருதுகள்
மலேசிய விருதுகள் (ஆங்கிலம்: Orders, decorations, and medals of Malaysia; மலாய்: Darjah kebesaran negara Malaysia); என்பது மலேசியச் சமூகத்திற்கும் மலேசிய நாட்டிற்கும் நன்மை பயக்கும் மிகச்சிறந்த சேவை ஆற்றிய மலேசியக் குடிமக்களுக்கும்; தகுதிவாய்ந்த வெளிநாட்டவர்களுக்கும்; மலேசிய அரசினால் வழங்கப்படும் விருதுகள் மற்றும் பதக்கங்கள் ஆகும்.
மலேசிய கூட்டமைப்பு உருவான பிறகு இந்த மலேசிய விருதுகளும் பதக்கங்களும் உருவாக்கப்பட்டன.
இருப்பினும் விருதுகள் வழங்கிச் சிறப்பிக்கப்படும் முறை மலாயா கூட்டமைப்பு காலத்திலும் வழக்கத்தில் இருந்துள்ளது. பிரித்தானிய காலனித்துவ காலத்தில், பிரித்தானிய முடியாட்சி முறைமையின் கீழ் விருதுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டு மரியாதைகள் செய்யப்பட்டன.
பொது
[தொகு]1880 ஆம் ஆண்டு சூலை 31-ஆம் தேதி ஜொகூர் மாநிலம் தனது சொந்த விருதுகளை வழங்கிய முதல் மாநிலம் எனும் பெருமையைப் பெற்றது. பின்னர், மற்ற மலாய் மாநிலங்களும் ஜொகூர் மாநிலத்தின் வழக்கத்தைப் பின்பற்றின. விருதுகள் வழங்கும் அமைப்பு இரண்டு நிலைகளைக் கொண்டுள்ளது; தேசிய அளவிலான நிலை; மாநில அளவிலான நிலை.
தேசிய விருதுகள்
[தொகு]தேசிய அளவிலான விருதுகள் யாங் டி பெர்துவான் அகோங் எனும் மலேசிய அரசர் அவர்களால்; நாட்டிற்கான சிறப்பு பங்களிப்புகளுக்காக இராணுவம், காவல்துறை மற்றும் குடிமக்களுக்கு வழங்கும் விருதுகள் ஆகும்.[1][2][3][4][5]
# | பெயர் | சுருக்கம் | முன்மரியாதை |
---|---|---|---|
1 | மலேசிய உயரிய வீரர் பதக்கம் Seri Pahlawan Gagah Perkasa |
S.P. | |
2 | மலேசிய அரச குடும்பத்தின் விருது Darjah Kerabat Diraja Malaysia |
D.K.M. | |
3 | மன்னராட்சி மகுட உயரிய விருது Darjah Utama Seri Mahkota Negara |
D.M.N. | |
4 | உயரிய மன்னர் விருது Seri Maharaja Mangku Negara |
S.M.N. | துன் |
5 | உயரிய நம்பிக்கை மகுட விருது Seri Setia Mahkota Malaysia |
S.S.M. | துன் |
6 | பக்தி விருது Darjah Bakti |
D.B. | |
7 | மகுட தற்காப்பாளர் விருது Panglima Mangku Negara |
P.M.N. | டான் ஸ்ரீ |
8 | மகுட விசுவாச விருது Panglima Setia Mahkota |
P.S.M. | டான் ஸ்ரீ |
9 | தேசிய நம்பிக்கை விருது Panglima Jasa Negara |
P.J.N. | டத்தோ |
10 | அரச நம்பிக்கை விருது Panglima Setia Diraja |
P.S.D. | டத்தோ |
11 | தேசிய நம்பிக்கை விருது Johan Mangku Negara |
J.M.N. | |
12 | அரச நம்பிக்கை விருது Johan Setia Mahkota |
J.S.M. | |
13 | அரச உறுதிப்பாட்டு விருது Johan Setia Diraja |
J.S.D. | |
14 | அரச நம்பிக்கை விருது Kesatria Mangku Negara |
K.M.N. | |
15 | அரச நம்பிக்கை விருது Kesatria Setia Diraja |
K.S.D. | |
16 | தேசிய நம்பிக்கை விருது Ahli Mangku Negara |
A.M.N. | |
17 | தேசிய நம்பிக்கை பதக்கம் Pingat Pangkuan Negara |
P.P.N. | |
18 | அரச நம்பிக்கை விருது Bentara Setia Diraja |
B.S.D. | |
19 | உயரிய வீரர் விருது Panglima Gagah Berani |
P.G.B. | |
20 | தேசிய சேவை விருது Jasa Perkasa Persekutuan |
J.P.P. | |
21 | வான்படை வீர விருது Pingat Tentera Udara |
P.T.U. | |
22 | நம்பிக்கை விருது Pingat Kebaktian |
P.K. | |
23 | நன்றியுணர்வு விருது Pingat Khidmat Berbakti |
P.K.B. | |
24 | நற்சேவை விருது Pingat Perkhidmatan Setia |
P.P.S. | |
25 | வீர நற்சான்று விருது Kepujian Perutusan Keberanian |
K.P.K. | |
26 | பொதுச் சேவைப் பதக்கம் Pingat Perkhidmatan Am |
P.P.A. | |
27 | மலேசிய நினைவுப் பதக்கம் Pingat Peringatan Malaysia |
P.P.M. | |
28 | மலேசிய ஐக்கிய நாட்டுப் பதக்கம் Pingat Negara Bangsa-Bangsa Bersatu |
P.N.B.B. | |
29 | மலேசிய சேவைப் பதக்கம் Pingat Jasa Malaysia |
P.J.M. | |
30 | சிறப்புச் சேவைப் பதக்கம் Pingat Perkhidmatan Cemerlang |
P.P.C | |
31 | தேசிய மாட்சிமைப் பதக்கம் Pingat Kedaulatan Negara |
P.K.N | |
32 | தேசிய வீரப் பதக்கம் Pingat Jasa Pahlawan Negara |
P.J.P.N | |
33 | முடிசூட்டு விழாப் பதக்கம் Pingat Pertabalan |
வெளிர் பச்சை என்பது பரிந்துரை அல்லது விண்ணப்பத்திற்கு உட்படாத விருதுகளைக் குறிக்கிறது.
மதிப்புறு விருதுகள்; பதக்கங்கள்
[தொகு]பதக்கம் | பெயர் (தமிழ்/ஆங்கிலம்/மலாய்)[6] |
பின்னொட்டு | உருவாக்கம் | குறிப்பு |
---|---|---|---|---|
மலேசிய உயரிய வீரர் பதக்கம் (Grand Knight of Valour) (Bintang Kehormatan Seri Pahlawan Gagah Perkasa) |
S.P. | 29 சூலை 1960 | எதிரிகளை எதிர்கொள்ளும் துணிச்சலுக்கான உச்ச விருது. பெறுநர்கள் அல்லது அவர்களின் விதவைகள் ஒவ்வொரு மாதமும் ரிங்கிட் 1,200 அரசு உதவி நிதியைப் பெறுகிறார்கள். | |
மலேசிய அரச குடும்பங்களின் விருது (Order of the Royal Family of Malaysia) (Darjah Yang Maha Mulia Utama Kerabat Diraja Malaysia) |
D.K.M. | 18 ஏப்ரல் 1966 | மலேசிய அரசர் மற்றும் வெளிநாட்டு அரசத் தலைவர்களுக்கு 10 பெறுநர்களுக்கு மட்டும். | |
மன்னராட்சி மகுட உயரிய விருது (Order of the Crown of the Realm) (Darjah Utama Seri Mahkota Negara) |
D.M.N. | 16 ஆகஸ்டு 1958 | மலேசிய ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களது மனைவிகள், வெளிநாட்டு அரச தலைவர்கள் மற்றும் பிற புகழ்பெற்ற நபர்கள். 15 பெறுநர்களுக்கு மட்டும். | |
உயரிய மன்னர் விருது (Order of the Defender of the Realm) (Darjah Yang Amat Mulia Pangkuan Negara) |
உயரிய மன்னர் விருது Grand Commander (S.M.N.) Seri Maharaja Mangku Negara |
16 August 1958 | நாட்டிற்கான சிறந்த சேவை விருது. 25 பெறுநர்களுக்கு மட்டும். | |
மகுடத் தற்காப்பாளர் விருது Commander (P.M.N.) Panglima Mangku Negara |
நாட்டிற்கான சிறந்த சேவை விருது. 75 பெறுநர்களுக்கு மட்டும். | |||
மகுட ஆதரவாளர் விருது Companion (J.M.N.) Johan Mangku Negara |
நாட்டிற்கான சிறந்த சேவை விருது. 700 பெறுநர்களுக்கு மட்டும். | |||
மகுட நேர்மையாளர் விருது Officer (K.M.N.) Kesatria Mangku Negara |
நாட்டிற்கான சிறந்த சேவை விருது | |||
சேவை விருது Member (A.M.N.) Ahli Mangku Negara | ||||
சேவைப் பதக்கம் Medal (P.P.N.) Pingat Pangkuan Negara |
9 ஆகஸ்டு 1960 | நாட்டிற்கான சிறந்த சேவை விருது. | ||
மகுட நேர்மை விருது Order of Loyalty to the Crown of Malaysia Darjah Yang Mulia Setia Mahkota Malaysia |
உயர் மகுட விருது Grand Commander (S.S.M.) Seri Setia Mahkota Malaysia |
15 ஏப்ரல்1966 | பொதுச் சேவை ஊழியர்கள்; உயர் சமூக நபர்கள்; அரசு அதிகாரிகள் 25 பெறுநர்களுக்கு மட்டும். | |
மகுட விசுவாச விருது Commander (P.S.M.) Panglima Setia Mahkota |
பொதுச் சேவை ஊழியர்கள்; உயர் சமூக நபர்கள்; அரசு அதிகாரிகள் 250 பெறுநர்களுக்கு மட்டும். | |||
மகுட நட்பாளர் விருது Companion (J.S.M.) Johan Setia Mahkota |
பொதுச் சேவை ஊழியர்கள்; உயர் சமூக நபர்கள்; அரசு அதிகாரிகள் 800 பெறுநர்களுக்கு மட்டும். | |||
மகுட சிறப்பு விருது Order of Merit Darjah Bakti |
மகுட சிறப்பு விருது D.B. |
26 சூன் 1975 | அறிவியல், கலை மற்றும் மனிதகுலச் சேவைகளுக்கான விருது. 10 மலேசியர்களுக்கு மட்டும் | |
சிறப்புமிகு சேவைக்கான விருது Order of Meritorious Service Darjah Yang Mulia Jasa Negara |
மகுட விசுவாச விருது Commander (P.J.N.) Panglima Jasa Negara |
2 மே 1995 | சிறந்த சேவைகளுக்கான விருது 200 பெறுநர்களுக்கு மட்டும். | |
மிகச் சிறந்த சேவைக்கான விருது Order of Loyalty to the Royal Family of Malaysia Darjah Yang Amat Mulia Dihormati Setia Diraja |
மகுட விசுவாச விருது Commander (P.S.D.) Panglima Setia Diraja |
3 செப்டம்பர் 1965 | மலேசிய அரசர் விருப்பத்திற்கு இணங்க வழங்கப்படும் விருது | |
மகுட நட்பாளர் விருது Companion (J.S.D.) Johan Setia Diraja | ||||
அரசு அதிகாரிகள் விருது Officer (K.S.D.) Kesatria Setia Diraja |
1993 | |||
அரச நட்பாளர் விருது (B.S.D.) Bentara Setia Diraja | ||||
மலேசிய நினைவுப் பதக்கம் Malaysian Commemorative Medal Pingat Peringatan Malaysia |
தங்கம் Gold (P.P.M.) Pingat Emas Peringatan Malaysia |
1965 | 1963 மலேசிய உருவாக்க நினைவுப் பதக்கம் | |
வெள்ளி Silver (P.P.M.) Pingat Perak Peringatan Malaysia | ||||
வெண்கலம் Bronze (P.P.M.) Pingat Gangsa Peringatan Malaysia | ||||
தேசிய இறையாண்மை பதக்கம் National Sovereignty Medal Pingat Kedaulatan Negara |
P.K.N | 26 சனவரி 2015 | பாதுகாப்பு அதிகாரிகள்; பொதுமக்களுக்கான சிறப்புப் பாராட்டு பதக்கம் | |
சிலாங்கூர் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Selangor as 11th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XI |
1999 | மலேசிய அரசராக துவாங்கு சலாவுதீன் அப்துல் அசீஸ் சா நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
பெர்லிஸ் ராஜா சிறப்புப் பதக்கம் Installation Medal of the Raja of Perlis as 12th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XII |
2002 | மலேசிய அரசராக பெர்லிஸ் ராஜா நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
திராங்கானு சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Terengganu as 13th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XIII |
2007 | மலேசிய அரசராக திராங்கானு சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
கெடா சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Kedah as 14th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XII |
2012 | மலேசிய அரசராக கெடா சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
கிளாந்தான் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Kelantan as 15th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XV |
2017 | மலேசிய அரசராக கிளாந்தான் சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
பகாங் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Pahang as 16th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XVI |
2019 | மலேசிய அரசராக பகாங் சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
ஜொகூர் சுல்தான் சிறப்புப் பதக்கம் Installation Medal of the Sultan of Johor as 17th Yang di-Pertuan Agong Pingat Pertabalan Yang di-Pertuan Agong XVII |
2024 | மலேசிய அரசராக ஜொகூர் சுல்தான் நியமிக்கப்பட்டதன் நினைவாக | ||
பொது பாதுகாப்பு பதக்கம் Civil Defence Medal Pingat Pertahanan Awam |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bahagian Istiadat dan Urusetia Persidangan Antarabangsa". istiadat.gov.my. Government of Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
- ↑ 2016 Order of Precedence for Federal Orders, Decorations, and Medals
- ↑ Table and details
- ↑ General visual table of decorations
- ↑ Susunan Keutamaan Darjah Kebesaran, Bintang dan Pingat Persekutuan
- ↑ Colecciones Militares, 1 & 2