உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய தற்காப்பு அமைச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய தற்காப்பு அமைச்சர்
Minister of Defence of Malaysia
Menteri Pertahanan Malaysia
Coat of arms of Malaysia
தற்போது
முகமது காலிட் நோர்டின்
(Mohamed Khaled Nordin)

திசம்பர் 12, 2023 (2023-12-12) முதல்
மலேசிய தற்காப்பு அமைச்சு[1]
சுருக்கம்KEMENTAH/MINDEF/MOD
உறுப்பினர்மலேசிய அமைச்சரவை
அறிக்கைகள்மலேசிய நாடாளுமன்றம்
அலுவலகம்கோலாலம்பூர்
நியமிப்பவர்மலேசிய பேரரசர்; (மலேசியப் பிரதமரின் பரிந்துரை)
உருவாக்கம்ஆகத்து 31, 1957 (1957-08-31)
முதலாமவர்அப்துல் ரசாக் உசேன்
Abdul Razak Hussein
இணையதளம்{www.mod.gov.my

மலேசிய தற்காப்பு அமைச்சர் (ஆங்கிலம்: Minister of Defence of Malaysia; மலாய்: Menteri Pertahanan Malaysia) என்பவர் மலேசிய தற்காப்பு அமைச்சின் அமைச்சர் ஆவார். இவர் மலேசிய அமைச்சரவையில் ஓர் உறுப்பினராகப் பதவியில் உள்ளார். இவருக்கு ஒரு துணை அமைச்சர் உதவியாக உள்ளார்.

மலேசிய அமைச்சுகளில் ஒன்றாக விளங்கும் மலேசிய தற்காப்பு அமைச்சு, மலேசிய நாட்டின் இறையாண்மைக்கும்; நாட்டு மக்களின் தற்காப்பிற்கும்; பாதுகாப்பு அரணாக விளங்கும் அமைச்சாகத் திகழ்கிறது.

மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர், தன் செயல்பாடுகளைத் தற்காப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு நிறுவனங்களின் மூலமாக நிர்வகிக்கிறார். இந்த அமைச்சின் தலைமையகம் கோலாலம்பூரில் உள்ளது.[2]

அமைப்பு

[தொகு]
  • தற்காப்பு அமைச்சர்
    • தற்காப்பு துணை அமைச்சர்
      • பொது செயலாளர்
        • துணைப் பொதுச் செயலாளர் (வளர்ச்சி)
        • துணைப் பொதுச் செயலாளர் (கொள்கை)
        • துணைப் பொதுச் செயலாளர் (மேலாண்மை)
        • தற்காப்பு படைகளின் தலைவர்
          • இராணுவத் தளபதி
          • கடற்படைத் தலைவர்
          • விமானப்படைத் தலைவர்
          • கூட்டுப் படைத் தளபதி
          • பொது தற்காப்பு புலனாய்வு இயக்குனர்

தற்காப்பு அமைச்சர்களின் பட்டியல்

[தொகு]

தற்காப்பு அமைச்சராகப் பின்வரும் நபர்கள் பணியாற்றி உள்ளனர்.

அரசியல் கட்சிகள்:

      கூட்டணி/பாரிசான்       பாக்காத்தான்       பெரிக்காத்தான்

தோற்றம் பெயர்
(பிறப்பு-இறப்பு)
கட்சி பதவி பதவியேற்பு பதவி விடுதல் # பிரதமர்
(அமைச்சரவை)
அப்துல் ரசாக் உசேன்
Abdul Razak Hussein
(1922–1976)
(துணைப் பிரதமர்)
கூட்டணி (அம்னோ) தற்காப்பு அமைச்சர் 1957 1970 துங்கு அப்துல் ரகுமான்
(I • II • III • IV)
அம்சா அபு சாமா
Hamzah Abu Samah
(1924–2012)
1973 1974 அப்துல் ரசாக் உசேன்
(I)
முசுதபா அருன்
Mustapha Harun
(1918–1995)
கூட்டணி
(ஐக்கிய சபா)
1974 1974 அப்துல் ரசாக் உசேன்
(II)
அப்துல் ரசாக் உசேன்
Abdul Razak Hussein
(1922–1976)
(பிரதமர்)
பாரிசான் (அம்னோ) 1974 1976 அப்துல் ரசாக் உசேன்
(II)
உசேன் ஓன்
Hussein Onn
(1922–1990)
1976 1978 உசேன் ஓன்
(I)
அப்துல் தாயிப் மகமூத்
Abdul Taib Mahmud
(1936–2024)
பாரிசான் (பூமிபுத்ரா கட்சி) 1978 1979 உசேன் ஓன்
(II)
உசேன் ஓன்
Hussein Onn
(1922–1990)
(பிரதமர்)
பாரிசான் (அம்னோ) 1979 1981 உசேன் ஓன்
(II)
மகாதீர் பின் முகமது
Mahathir Mohamad
(பிறப்பு. 1925)
(பிரதமர்)
1981 1986 [[
]]
(I • II)
அப்துல்லா அகமது படாவி
Abdullah Ahmad Badawi
(பிறப்பு. 1939)
1986 1987 மகாதீர் பின் முகமது
(III)
துங்கு அகமட் ரிதாவுடின்
Tengku Ahmad Rithauddeen Ismail
(1932–2022)
1987 1990
நஜீப் ரசாக்
Najib Razak
(பிறப்பு. 1953)
1990 1995 மகாதீர் பின் முகமது
(IV)
சையது அமீட் அல்பார்
Syed Hamid Albar
(பிறப்பு. 1944)
1995 1999 மகாதீர் பின் முகமது
(V)
நஜீப் ரசாக்
Najib Razak
(பிறப்பு. 1953)
(துணைப் பிரதமர்)
1999 2008 மகாதீர் பின் முகமது
(VI)
அப்துல்லா அகமது படாவி
(I • II)
அப்துல்லா அகமது படாவி
Abdullah Ahmad Badawi
(பிறப்பு. 1939)
(பிரதமர்)
2008 2009 அப்துல்லா அகமது படாவி
(III)
அகமத் சாகித் அமிடி
Ahmad Zahid Hamidi
(பிறப்பு. 1953)
2009 2013 நஜீப் ரசாக்
(I)
இசாமுடின் உசேன்
Hishammuddin Hussein
(பிறப்பு.1961)
2013 2018 நஜீப் ரசாக்
(II)
முகமது சாபு
Mohamad Sabu
(பிறப்பு.1954)
பாக்காத்தான் (அமாணா) 2018 2020 மகாதீர் பின் முகமது
(VII)
இசுமாயில் சப்ரி யாகோப்
Ismail Sabri Yaakob
(பிறப்பு. 1960)
(மூத்த அமைச்சர்)
(துணைப் பிரதமர்)
பாரிசான் (அம்னோ) மூத்த தற்காப்பு அமைச்சர் 2020 2021 முகிதீன் யாசின்
(I)
தற்காப்பு அமைச்சர் 2021 2021
இசாமுடின் உசேன்
Hishammuddin Hussein
(பிறப்பு. 1961)
(மூத்த அமைச்சர்)
மூத்த தற்காப்பு அமைச்சர் 30 ஆகஸ்டு 2021 24 நவம்பர் 2022 இசுமாயில் சப்ரி யாகோப்
(I)
முகமட் அசன்
Mohamad Hasan
(பிறப்பு. 1956)
தற்காப்பு அமைச்சர் 3 டிசம்பர் 2022 12 டிசம்பர் 2023 அன்வர் இப்ராகீம்
(I)
முகமது காலிட் நோர்டின்
Mohamed Khaled Nordin
(பிறப்பு. 1958)
12 டிசம்பர் 2023 பதவியில் உள்ளார்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "KEMENTERIAN PERTAHANAN" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 March 2023.
  2. "Ministry of Defence was established on 31 August 1957 and officially began operations in a building located in Brockman Road (now Jalan Dato' Onn), Kuala Lumpur". mod.gov.my. பார்க்கப்பட்ட நாள் 28 February 2023.

வெளி இணைப்புகள்

[தொகு]