மலர் (சிற்றிதழ்)
Appearance
மலர் இந்தியா காரைக்காலிலிருந்து 1993ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- ஆரிப் பேக்.
இவர் பால்யன் ஆசிரியராக இருந்த பெக்கின் மகன்.
உள்ளடக்கம்
[தொகு]இதுவொரு கலை இலக்கிய ஏடு என்றடிப்படையில் இசுலாமிய தமிழ் இலக்கிய நடவடிக்கைகளுக்கும், இசுலாமிய ஆய்வு கட்டுரைகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.