மலபார் ஆங்கில அகராதி
Appearance
மலபார் ஆங்கில அகராதி அல்லது தமிழும் இங்கிலிசுமாயிருக்கிற அகராதி என்பது தமிழில் வெளிவந்த முதல் தமிழ் ஆங்கில அகராதியாகக் கருதப்படுகிறது. இது 1779 இல் வெளிவந்தது.[1] இது ஜொகான் பிலிப் பொப்ரீசியசும் மற்றும் சான் கிறித்தியான் பெரெய்தாப்டும் (John Christian Breithaupt) ஆகியோரால் வெளியிடப்பட்டது. இதில் 9000 சொற்கள் இருந்தன.[2]
மீள்பதிப்பு
[தொகு]இந்த அகராதி தரங்கம்பாடி அகராதி என்ற பெப்ரிசியஸ் அகராதி என்ற பெயரில் சந்தியா பதிப்பகத்தால் மீள்பதிப்பு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ வாழ்வியற் களஞ்சியம். தொ 1.
- ↑ Classified catalogue of Tamil printed books
- ↑ [1]