உள்ளடக்கத்துக்குச் செல்

மருவத்தூர் (திருவாரூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அரியலூர் மாவட்டத்திலும் மருவத்தூர் என்ற ஊர் உள்ளது).
மருவத்தூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருவாரூர்
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

மருவத்தூர் என்னும் ஊர் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அமைந்துள்ளது.

இக்கிராமத்திற்கு அருகே பட்டம், மல்லியாங்கரை போன்ற கிராமங்கள் அமைந்துள்ளன. நெல், பயறு, பருத்தி போன்றவை இங்கே விளைவிக்கப்படுகின்றன. மருவத்தூரிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவிலுள்ள அரித்துவாரமங்கலம் என்னும் கிராமத்தில்தான் புகழ்பெற்ற தவில் கலைஞர் திரு. ஏ.கே.பழனிவேல் அவர்கள் பிறந்தார். மருவத்தூர் கிராமம் முன்பு ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்திருந்தது.

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருவத்தூர்_(திருவாரூர்)&oldid=4213816" இலிருந்து மீள்விக்கப்பட்டது