மரபியல் தலைப்புகள் பட்டியல்
உள்ளடக்கம்: | Top - 0–9 A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z |
---|
A[தொகு]
B[தொகு]
C[தொகு]
- en:Cell - கலம், உயிரணு
- en:Cell nucleus - கரு (உயிர்)
- en:Chromosome - நிறப்புரி
- en:Chromosomal crossover - குறுக்குப் பரிமாற்றம்
- en:Common ancestor - பொது மூதாதையர்
- en:Cloning - படியெடுப்பு
D[தொகு]
- en:DNA - டி.என்.ஏ அல்லது ஆக்சியகற்றப்பட்ட ரைபோ கரு அமிலம்
- en:DNA sequencing - டி.என்.ஏ வரன்முறையிடல்
E[தொகு]
F[தொகு]
G[தொகு]
- en:Gene - மரபணு, பரம்பரையலகு
- en:Gene expression - மரபணு வெளிப்பாடு
- en:Genetic engineering - மரபணு பொறியியல்
- en:Genetically modified organism - மரபணு மாற்றப்பட்ட உயிரினம்
- en:Gene pool -
- en:Genetics - மரபியல்
- en:genotype - மரபணுவமைப்பு
- en:genome - மரபகராதி
- en:Genetic code - மரபுக்குறியீடு
- en:Gene drift - மரபணுப்பிறழ்வு நகர்ச்சி
- en:Gene therapy - மரபணுச் சிகிச்சை
H[தொகு]
M[தொகு]
- en:Molecule - மூலக்கூறு
- en:Mitosis - இழையுருப்பிரிவு
- en:Meiosis - ஒடுக்கற்பிரிவு
- en:Mutation - மரபணு திடீர்மாற்றம், விகாரம், திசு மரபு பிறழ்வு
N[தொகு]
O[தொகு]
P[தொகு]
R[தொகு]
- en:Reproduction - இனப்பெருக்கம்
- en:Reprogramming
- en:Restriction enzyme
- en:Recssive - பின்னிடைவு
- en:RNA - ரைபோ கரு அமிலம்
S[தொகு]
- en:Sperm - விந்து
- en:Sperm cell - விந்து கலம்
- en:Seed - விதை
- en:Sex - பாலுறவு
- en:Sexual selection - இலிங்கத் தேர்வு
- en:Species - சிறப்பினம்
- en:Stem cell-குருத்தணு
Other Words[தொகு]
- நியூக்ளியிக் - Nucleic
- உயிரியல் பண்புகள் ?? - species characteristics, traits
இவற்றையும் பார்க்க[தொகு]
மரபியல் உட்பிரிவுகள் |
---|
செம்மரபியல் | சூழல் மரபியல் | மூலக்கூறு மரபியல் | உயிர்த்தொகை மரபியல் | Quantitative genetics |
Related topics: Genomics | Reverse genetics |