மரக்கறிச் செதுக்கல்
Appearance

மரக்கறிச் செதுக்கல் என்பது மரக்கறிகளில் உருவங்களை வனப்புறச் செதுக்கௌம் கலை ஆகும்.[1]
மரக்கறிச் செதுக்கலின் தோற்றம்
[தொகு]மரக்கறிச் செதுக்கலின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மரக்கறிச் செதுக்கல் 700ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சுகோதையில் தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். அதே வேளை இன்னொரு சாரார் அது சீனாவின் ரங் பரம்பரை (கி.மு 618-906) யினால் மற்றும் சங் பரம்பரை(கி.மு 960-1279)யினால் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The History of Thai Fruit and Vegetable Carving". Archived from the original on 25 நவம்பர் 2015. Retrieved 11 திசம்பர் 2014.