மன்வேந்திர சிங்
Appearance
மன்வேந்திர சிங் (13 திசம்பர் 1947, ஆக்ரா, உத்தரப் பிரதேசம்) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். சிங் மதுராவினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் 8, 9 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members Bioprofile -". Retrieved 26 December 2017.