உள்ளடக்கத்துக்குச் செல்

மன்மோகன் துடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்மோகன் துடு
Manmohan Tudu
மன்மோகன் துடு
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1971–1972[1]
முன்னையவர்மகேந்திர மச்சுகி
பின்னவர்சந்திர மோகன் சின்கா
பதவியில்
1980–1984
முன்னையவர்சந்திர மோகன் சின்கா
பின்னவர்சித்தா லால் முர்மு
தொகுதிமயூர்பஞ்சு , ஒடிசா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1922-01-14)14 சனவரி 1922
சதாடா கிராமம், உதலா தாலுக்கா, மயூர்பஞ்சு மாவட்டம், ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு2007 (வயது 84–85)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்சீதா தேய்
மூலம்: [1]

மன்மோகன் துடு (Manmohan Tudu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1922 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். உதாலா சட்டமன்றத் தொகுதியின் 1 ஆவது, 2ஆவது, 3ஆவது மற்றும் 4ஆவது சட்டமன்றங்களில் உறுப்பினராகப் பணியாற்றினார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கும் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3] 2007 ஆம் ஆண்டு தன்னுடைய 85 ஆவது வயதில் மன்மோகன் துடு இறந்தார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. The Modern Review. Modern Review Office. 1986. p. 214. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  2. India. Parliament. Lok Sabha (1984). Lok Sabha Debates. Lok Sabha Secretariat. p. 221. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  3. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 616. பார்க்கப்பட்ட நாள் 23 March 2020.
  4. "ADDRESS OF HIS EXCELLENCY SHRI RAMESHWAR THAKUR GOVERNOR OF ORISSA" (PDF). 21 March 2007. p. 2. Archived from the original (PDF) on 26 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 21 July 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்மோகன்_துடு&oldid=4109319" இலிருந்து மீள்விக்கப்பட்டது