மனோகர் தாசில்தார்
Appearance
மனோகர் தாசில்தார் | |
---|---|
கர்நாடக அரசின் கலால் துறை அமைச்சர். | |
பதவியில் அக்டோபர் 2015 – 2016 | |
பின்னவர் | எச். ஒய். மெட்டி |
கர்நாடக சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் மே 2013 – மே 2018 | |
முன்னையவர் | உதசி சி. எம். |
பின்னவர் | உதசி சி. எம். |
பதவியில் 1999–2004 | |
முன்னையவர் | உதசி சி. எம். |
பின்னவர் | உதசி சி. எம். |
பதவியில் 1989–1994 | |
முன்னையவர் | உதசி சி. எம். |
பின்னவர் | உதசி சி. எம். |
பதவியில் 1978–1983 | |
முன்னையவர் | எஸ். பி. சந்திரசேகரப்பா |
பின்னவர் | உதசி சி. எம். |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஹரிகர், மைசூர் அரசு, இந்தியா | 21 சூலை 1946
இறப்பு | 18 நவம்பர் 2024 பெங்களூர், கருநாடகம், இந்தியா | (அகவை 78)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பணி | அரசியல்வாதி |
மனோகர் தாசில்தார் (Manohar Tahsildar, 21 சூலை 1946 – 18 நவம்பர் 2024)[1] என்பவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். இவர் கர்நாடக சட்டமன்றத்திற்கு ஹங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து மூன்றுமுறை தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [2][3][4]
வாழ்க்கை
[தொகு]இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சாா்ந்தவரான இவர், சித்தாராமைய அமைச்சரவையில் கலால் துறை அமைச்சராக 2015 நவம்பர் முதல் 2016 வரை இருந்தார்.[5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Karnataka BJP leader Manohar Tahsildar passes away
- ↑ "Hangal (Karnataka) Assembly Constituency Elections". elections.in. Retrieved 19 May 2016.
- ↑ "TAHASILDAR MANOHAR Hangal (HAVERI)". myneta.info. Retrieved 19 May 2016.
- ↑ "Four more ministers, Siddaramaiah's Cabinet". deccanchronicle.com. Retrieved 19 May 2016.
- ↑ "Manohar H Tahsildar offers prayer after becoming Karnataka minister". timesofindia.indiatimes.com. Retrieved 19 May 2016.
- ↑ "Four new ministers to be sworn in Karnataka today". zeenews.india.com. Retrieved 19 May 2016.