மனவளக்கலை பாகம் 3 (நூல்)
மனவளக்கலை பாகம் 3 எனும் நூல் வேதாத்திரி மகரிஷி எழுதிய மற்றும் பொதுக்கூட்டங்களில் ஆற்றிய உரைகள், எழுதிய கட்டுரைகள், நேரில் நடத்திய அகத்தாய்வு பயிற்சி விளக்கங்கள் ஆகியவற்றின் தொகுப்பு ஆகும். நூலை தொகுத்து உதவியவர் எம்.கே.தாமோதரன். பதிப்புரை எஸ்கேஎம்.மயிலானந்தன் (தலைவர், உலக சமுதாய சேவா சங்கம்)
இந்நூல் பேரியக்க மண்டல இயக்கம், இறைநிலை, உயிர்,காந்தம்,அறிவு, மனம் ஆகிய மறைபொருள் விளக்கத்தை உள்ளடக்கியது. இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 1994 -ஆம் ஆண்டு வேதாத்திரி பதிப்பகம் வெளியிட்டது.பல மறுபதிப்புகளை கண்டது.
பொருளடக்கம்
[தொகு]1.சீவ இனத் தோற்றம் 2.பஞ்சதன்மாத்திரை 3.மனிதருள் வேறுபாடு ஏன் ? 4.வர்ணாசிரம தர்மம் 5.வானியலும் , சோதிடமும் 6.அலை இயக்கம் 7.சிலை வணக்கம் 8.அறிவே தெய்வம் 9.பிறப்பிற்கு முன்னும் இறப்பிற்கு பின்னும் உயிரின் நிலை 10.பெண்களின் பெருமை 11.தனிமனிதனும் சமுதாயக் கடமையும் 12.உலக அமைதி
சான்றுகள்
[தொகு]1.முதுநிலை பேராசிரியர். எம்.கே.தாமோதரன், ஸ்மார்ட் இயக்குனர்[தொடர்பிழந்த இணைப்பு]