உள்ளடக்கத்துக்குச் செல்

மனம்போல் மாங்கல்யம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனம் போல் மாங்கல்யம்
இயக்கம்பி. புல்லையா
தயாரிப்புநாராயண ஐயங்கார்
நாராயணன் அண்ட் கம்பனி
கதைகதை சதாசிவ பிரம்மன்
இசைஏ. ராமராவ்
நடிப்புஜெமினி கணேசன்
டி. என். சிவதாணு
பிரெண்ட் ராமசாமி
கே. சாரங்கபாணி
சாவித்திரி
எம். ஆர். சந்தான லட்சுமி
சுரபி பாலசரஸ்வதி
வெளியீடுநவம்பர் 1, 1953
நீளம்15535 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனம் போல் மாங்கல்யம் (Manam Pola Mangalyam) 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. புல்லையா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சாவித்திரி [1] டி. என். சிவதாணு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]

பாடல்கள்[தொகு]

திரைப்படத்துக்கு இசையமைத்தவர் ஏ. ராமாராவ். பாடல்களை கனகசுரபி இயற்றினார். (ராதா) ஜெயலட்சுமி, எம். எல். வசந்தகுமாரி, ஜிக்கி, பி. லீலா, ஜே. வர்மா, ஏ. எம். ராஜா ஆகியோர் பின்னணி பாடினார்கள்.[3]

எண். பாடல் பாடியவர்/கள் கால அளவு
1 கலையின் உருவம் எங்கள் ராதா ஜெயலட்சுமி
2 அன்று ஓடோடி வந்து உயிர் கொடுத்தாய்
3 நல்ல காரில் ஏறிக்கொண்டு ஜிக்கி
4 ஆவதும் பெண்ணாலே ஜே. வர்மா
5 ஆச வச்சேன் உன் மேலே
6 பொல்லா சிறைக்கூடமா இவ்வுலகம்
7 மாப்பிள்ளை டோய், மாப்பிள்ளை டோய் ஏ. எம். ராஜா & பி. லீலா
8 சோலை நடுவே ஓடி எம். எல். வசந்தகுமாரி
9 எல்லோருக்கும் வாய்க்கிறது பி. லீலா
10 போன மச்சான் இன்று திரும்பி வந்தான்

உசாத்துணை[தொகு]

  1. "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024. 
  2. கை, ராண்டார் (26 மே 2012). "Manam Pola Mangalyam". தி இந்து (in ஆங்கிலம்). Archived from the original on 2017-03-21. பார்க்கப்பட்ட நாள் 4 அக்டோபர் 2016.
  3. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 1. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு டிசம்பர் 2014. p. 58.

வெளி இணைப்புகள்[தொகு]

இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் மனம்போல் மாங்கல்யம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனம்போல்_மாங்கல்யம்&oldid=3997166" இலிருந்து மீள்விக்கப்பட்டது