மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
Appearance
வகை | மத்திய அரசு நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1959 |
பணிப்பாளர் | முனைவர் பி. கே. தாசு |
அமைவிடம் | , , 26°08′12″N 91°47′23″E / 26.1366°N 91.7898°E |
வளாகம் | நகர்ப்புறம் |
சேர்ப்பு | இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமம் |
இணையதளம் | cifri.ernet.in |
மத்திய உள்நாட்டு மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (Central Inland Fisheries Research Institute-சிஃப்ரி ) என்பது இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் மீன்வள அறிவியலில் அடிப்படை ஆராய்ச்சிக்கு அர்ப்பணிக்கப்பட்ட தன்னாட்சி நிறுவனம் ஆகும்.[1] இந்த நிறுவனம் மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவின் பரக்பூரில் அமைந்துள்ளது. இந்த நிறுவனம் 1947இல் நிறுவப்பட்டது.