மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
இணையதளம் | www |
---|
மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (Madhya Pradesh Medical Science University), மத்தியப் பிரதேச ஆயுர்விக்யான் விஸ்வவித்யாலயா என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜபல்பூரில் அமைந்துள்ள ஒரு மாநிலப் பல்கலைக்கழகம் ஆகும்.[1]
விளக்கம்[தொகு]
மத்தியப் பிரதேச மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மத்தியப் பிரதேச அரசாங்கத்தால் 2011-இல் நிறுவப்பட்டது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைத்து மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், துணை மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி, யுனானி மற்றும் யோகா கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் அதிகார வரம்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.[2] இப்பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 300 இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆண்டுக்கு 80,000 மாணவர்கள் சேருகின்றனர்.[2]
மேலும் பார்க்கவும்[தொகு]
- அடல் பிகாரி வாஜ்பாய் மருத்துவப் பல்கலைக்கழகம்
- பாபா பரித் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
- டாக்டர் என். டி. ஆர். சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் டாக்டர்
- கலோஜி நாராயண ராவ் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
- ராஜீவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
- தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "List of State Universities as on 29.06.2017" (PDF). University Grants Commission. 29 June 2017. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
- ↑ 2.0 2.1 "About Us". MPMSU Jabalpur. பார்க்கப்பட்ட நாள் 1 October 2021.