மத்தியப் பிரதேசம் கோட்டைகள்
Appearance
மத்தியப் பிரதேசக் கோட்டைகள் (List of forts in Madhya Pradesh) இந்தியாவின் மத்தியில் அமைந்துள்ள மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள கோட்டைகள் பற்றிய பட்டியலாகும்.[1][2]
மத்தியப் பிரதேசக் கோட்டைகளில் சில
[தொகு]- அஹில்யா கோட்டை
- பந்தாவ்கர் கோட்டை
- சந்தேரி கோட்டை
- தார் நகரம்
- ஜின்னோர்கர்
- குவாலியர் கோட்டை
- மாண்டு கோட்டை வளாகம்
- ஓர்ச்சா கோட்டை வளாகம்
சான்றுகள்
[தொகு]- ↑ வட இந்தியக் கோட்டைகள் பக்.13
- ↑ "Madhya Pradesh Forts - Forts of Madhya Pradesh, Forts in Madhya Pradesh India".