மது பகத்து
Appearance
மதுபகத்து Madhu Bhagat | |
---|---|
மத்தியப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2013[1]–2018 | |
முன்னையவர் | இராம்கிசோர் (நானோ) காவ்ரே[2] |
தொகுதி | பரசுவாடா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 6 அக்டோபர் 1965 சியோனி |
குடியுரிமை | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | பாவனா பகத்து |
வாழிடம் | பாலாகாட் |
கல்வி | பனிரெண்டாம் வகுப்பு[3] |
தொழில் | அரசியல் வாதி, ஒப்பந்ததாரர் |
மது பகத்து (Madhu Bhagat) இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1965 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 1986 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு படிப்பை முடித்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேச அரசியலில் ஈடுபட்டார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]2013 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பரசுவாடா தொகுயில் போட்டியிட்டு 32.13 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று மது பகத்து சட்டமன்ற உறுப்பினரானார்.[4]
அரசியல் பார்வை
[தொகு]இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு மது பகத்து காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அரசியலில் இயங்கினார்.
குடும்ப வாழ்க்கை
[தொகு]மது பகத்து பாவ்னா என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். 2016 ஆம் ஆண்டில், சபல்பூரில் உள்ள செல்பி மருத்துவமனையில் மாரடைப்பிற்குப் பிறகு இவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்றது.[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paraswada Assembly (Vidhan Sabha) Constituency". electionsinindia.com. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "Paraswada (Madhya Pradesh) Assembly Constituency Elections". Elections.in. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "MLA Profile" (PDF). MP Vidhansabha. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ "MLA Information". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 16 May 2018.
- ↑ Sakure, Bhaneshwar. "Paraswada MLA undergoes Bypass Surgery (Hindi)". Patrika News. patrika.com. https://www.patrika.com/balaghat-news/balaghat-paraswada-legislator-came-to-attack-bypass-surgery-was-21096/. பார்த்த நாள்: 16 May 2018.