உள்ளடக்கத்துக்குச் செல்

மதுரை - திருநெல்வேலி இருப்புப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதுரை - திருநெல்வேலி இருப்புப்பாதை
மதுரை சந்திப்பு தொடர்வண்டி நிலையம்
கண்ணோட்டம்
பூர்வீக பெயர்மதுரை – திருநெல்வேலி ரயில் பாதை
நிலைஇயக்கத்தில் உள்ளது
உரிமையாளர்தென்னக ரயில்வே
வட்டாரம்தமிழ் நாடு
முனையங்கள்
  • திருநெல்வேலி
  • மதுரை
இணைக்கும் வழித்தடங்கள்Tuticorin – VanchiManiyachi Jn

Tenkasi Jn – Viruthunagar Jn
மானாமதுரை-விருதுநகர் இருப்புப்பாதை
Bodinayakkanur – Madurai Jn
Manamadurai – Madurai Jn
Tirunelveli Jn – Tenkasi In

Tirunelveli Jn – Tiruchendur
நிலையங்கள்18
இணையதளம்Southern Railway
சேவை
செய்குநர்(கள்)மதுரை கோட்டம்
சுழலிருப்புWAP1, WAP4, WAP7, WDP3, WDP4D, WDG4, WDG3
வரலாறு
திறக்கப்பட்டது1 ஜனவரி 1876
தொழில்நுட்பம்
தண்டவாள நீளம்157.1 km (97.6 mi)
தண்டவாளங்களின் எண்ணிக்கை1
தட அளவி1,676 மிமீ (5 அடி 6 அங்)
மின்மயமாக்கல்Overhead catenary
இயக்க வேகம்100 km/h (62 mph)
சமிக்ஞை செய்தல்Three-aspect Colour-Light signalling (3CL)
வழி வரைபடம்

km
Up arrow திண்டுக்கல் சந்திப்பு
0
மதுரை சந்திப்பு
Left arrow போடிநாயக்கனுர்
LowerRight arrow மானாமதுரை சந்திப்பு
7
திருப்பரங்குன்றம்
18
திருமங்கலம்
27
சிவரக்கோட்டை
32
கள்ளிக்குடி
UpperRight arrow மானாமதுரை சந்திப்பு
43
விருதுநகர் சந்திப்பு
Left arrow தென்காசி சந்திப்பு
56
துலுக்கப்பட்டி
71
சாத்தூர்
80
நல்லி
92
கோவில்பட்டி
104
குமாரபுரம்
114
கடம்பூர்
121
இளவேலங்கால்
128
வாஞ்சி மணியாச்சி சந்திப்பு
Right arrow தூத்துக்குடி
135
நாரைக்கிணறு
143
கங்கைகொண்டான்
150
தாழையூத்து
157
திருநெல்வேலி சந்திப்பு
Left arrow தென்காசி சந்திப்பு
Right arrow திருச்செந்தூர்
Down arrow நாகர்கோவில் சந்திப்பு


மதுரை-திருநெல்வேலி இருப்புப்பாதை தடம் (Madurai–Tirunelveli line) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மற்றும் திருநெல்வேலி நகரங்களை இணைக்கும் தொடருந்து தடமாகும். 1 சனவரி 1876 அன்று இப்பாதை பொதுப் பயணத்திற்கு திறந்து வைக்கப்பட்டது.[1] இந்த தொடருந்து பாதை தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் உள்ளது. இது 157.1 கி.மீ. தூரத்தை உள்ளடக்கியது. இந்த பாதையானது திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கி செல்கிறது. இந்த பாதையில் இயங்கும் பெரும்பாலான தொடர் வண்டிகளின் வேக வரம்பு மணிக்கு 100 கி.மீ. ஆகும்.

வரலாறு[தொகு]

1 சனவரி 1876 அன்று இப்பாதை பயண்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.[2] மீட்டர் கேஜ் பாதையை அகல பாதையாக்கும் பணிகள் 4 ஆகத்து 1981 அன்று நிறைவடைந்தது. இந்த வழித்தடத்தை மின்மயமாக்கும் பணி சனவரி 2010-ல் தொடங்கி சனவரி 2015-ல் நிறைவடைந்தது. 3 சனவரி 2015 முதல் முழுமையாக மின்மயமாக்கப்பட்டது. இப்பாதையை இரட்டை வழித்தடமாக மாற்றும் பணி ச்அனவரி 2018-ல் தொடங்கி மார்ச் 2023-ல் முடிந்தது.

தொடர்வண்டி நிலையங்கள்[தொகு]

திருநெல்வேலி தொடர்வண்டி நிலையம்

இந்த வழித்தடத்தில் மொத்தம் 18 தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமானவை மதுரை சந்திப்பு, விருதுநகர் சந்திப்பு, சாத்தூர், கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி சந்திப்பு.[3]

வ. எண் நிலையம் நிலையக்

குறியீடு

பழைய

பிரிவு

புதிய பிரிவு
1 மதுரை சந்திப்பு MDU A1 NSG2
2 திருப்பரங்குன்றம் TDN D NSG5
3 திருமங்கலம் TMQ D NSG5
4 சிவரக்கோட்டை SVK E NSG6
5 கள்ளிக்குடி KGD E NSG6
6 விருதுநகர் சந்திப்பு VPT A NSG4
7 துலுக்கப்பட்டி TY E NSG6
8 சாத்தூர் SRT B NSG5
9 நல்லி NLL E NSG6
10 கோவில்பட்டி CVP A NSG4
11 குமாரபுரம் KPM E NSG6
12 கடம்பூர் KDU E NSG6
13 இளவேலங்கள் IVL E NSG6
14 வாஞ்சி மணியாச்சி சந்திப்பு MEJ D NSG5
15 நாரைக்கிணறு NRK E NSG6
16 கங்கைகொண்டான் GDN E NSG6
17 தாழையூத்து TAY E NSG6
18 திருநெல்வேலி சந்திப்பு TEN A NSG3

மேற்கோள்கள்[தொகு]

  1. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. "Indian Railways history". பார்க்கப்பட்ட நாள் 2012-11-06.
  3. "Annual originating passengers & earnings for the year 2017–18" (PDF). Southern Railways. பார்க்கப்பட்ட நாள் 13 அக்டோபர் 2019.