மதுமித்தா பிஷ்ட்
Appearance
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/92/The_President%2C_Dr._A.P.J._Abdul_Kalam_presenting_Padma_Shri_to_Smt._Madhumita_Bisht%2C_badminton_player%2C_at_investiture_ceremony_in_New_Delhi_on_March_29%2C_2006.jpg/220px-thumbnail.jpg)
மதுமித்தா பிஷ்ட்(பிறப்பு 5 அக்டோபர் 1964, சல்பைகுரி) ஒர் மேற்கு வங்காளத்தைச் சார்ந்த பூப்பந்தாட்ட வீரராவார். இவர் 8 முறை தேசிய ஒற்றையர் முதன்மை ஆட்டத்தையும், 9 முறை இரட்டையர் ஆட்டத்தையும், 12 முறை கலப்பு இரட்டையர் ஆட்டத்தையும் வென்றிருக்கிறார்.[1]
விருதுகள்[தொகு]
- 1982ல் அர்சுனா விருதினைப் பெற்றார்.
- 2006ல் பத்தும சிறீ விருதினைப் பெற்றார்.[2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ One of a kind பரணிடப்பட்டது 2014-01-06 at the வந்தவழி இயந்திரம் - Sportstar article
- ↑ Padma Shri Awardees