உள்ளடக்கத்துக்குச் செல்

மதன் மல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மதன் மல்லா
மல்லபூம் அரசின் 43 வது மன்னா்
ஆட்சிக்காலம்1407 - 1420 கி.பி
முன்னையவர்சிவ சிங் மல்லா
பின்னையவர்இரண்டாம் துா்ஜன் மல்லா
மதம்இந்து

மதன் மல்லா மல்லபூமின் ஐம்பத்து மூன்றாவது அரசராக இருந்தார். 1407 முதல் 1420 வரை அவர் ஆட்சி செய்தார்.[1][2]

வரலாறு[தொகு]

மதன் மோகனின் சிலையை மதன் மல்லா நிறுவி,  மல்லபூம் பேரரசை ராய்பூா் வரை விரிவாக்கினார்.[1]

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Dasgupta 2009, ப. 35.
  2. Mallik, Abhaya Pada (1921). History of Bishnupur-Raj: An Ancient Kingdom of West Bengal (the University of Michigan ed.). Calcutta. p. 129. பார்க்கப்பட்ட நாள் 11 March 2016. {{cite book}}: More than one of |accessdate= and |access-date= specified (help); More than one of |first1= and |first= specified (help); More than one of |last1= and |last= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மதன்_மல்லா&oldid=3583493" இலிருந்து மீள்விக்கப்பட்டது