உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணூர் சிவன் கோயில், மலப்புரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மண்ணூர் சிவன் கோயில் இந்தியாவின் கேரளாவில் உள்ள முல்லப்பள்ளி சாலியம் சாலையில், கடலுண்டி, கோழிக்கோடு என்னுமிடத்தில் அமைந்துள்ள சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்துக் கோயிலாகும். [1] இக்கோயில் பரசுராமரால் கட்டப்பட்ட 108 சிவன் கோவில்களில் ஒன்றாகும். இக்கோயிலின் மூலவர் கருவறையானது 'கஜபிரஷ்டம்' (யானையின் பின்புறம்) வடிவில் உள்ளது. பக்தர்களுக்கு முக்கியமான கோயிலாக இக்கோயில் உள்ளது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]