உள்ளடக்கத்துக்குச் செல்

மண்ணியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மண் அறிவியலாளர் மண்ணின் தன்மை குறித்து ஆராய்கிறார்

மண்ணியல் (soil science) என்பது மண் பற்றி ஆயும் கல்வித் துறை ஆகும். இது மண் எப்படி உருவாகிறது, மண்ணின் தன்மைகள், மண்ணை வகைப்படுத்தல், மண்ணை மேலாண்மை உட்பட புவியின் மேற்பரப்பில் இயற்கை வளமாக உள்ள மண்ணைப் பற்றிய ஆய்வு ஆகும். உழவர்கள், பொறியியலாளர்கள், நிலவியலாளர்கள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் எனப் பல வகைப்பட்டவர்கள் இத் துறையைப் பயன்படுத்துகிறார்கள்.[1][1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Jackson, J. A. (1997). Glossary of Geology (4. ed.). Alexandria, Virginia: American Geological Institute. p 604. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-922152-34-9
  2. H. H. Janzen et al. (2011). "Global Prospects Rooted in Soil Science". Soil Science Society of America Journal 75 (1): 1. doi:10.2136/sssaj2009.0216. Bibcode: 2011SSASJ..75....1J. https://www.soils.org/publications/sssaj/articles/75/1/1. 
  3. Pielke, Roger (12 December 2005). "Is Soil an Important Component of the Climate System?". The Climate Science Weblog. Archived from the original on 8 September 2006. பார்க்கப்பட்ட நாள் 19 April 2012.

குறிப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்ணியல்&oldid=4101680" இலிருந்து மீள்விக்கப்பட்டது