உள்ளடக்கத்துக்குச் செல்

மணிலா புழுப்பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிலா புழுப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
ஜெர்கோப்பிலிடே
பேரினம்:
ஜெர்கோபிலசு
இனம்:
ஜெ. மணிலே
இருசொற் பெயரீடு
ஜெர்கோபிலசு மணிலே
(டெய்லர், 1919)[1]
வேறு பெயர்கள்
  • திப்லோபசு மணிலே
  • மலேயோதிப்ளோபசு மணிலே

மணிலா புழுப்பாம்பு (Manila worm snake-ஜெர்கோபிலசு மணிலே) என்பது ஜெர்கோபிலிடே குடும்பத்தில் ஜெர்கோபிலசு பேரினத்தில் உள்ள ஒரு பாம்பு சிற்றினம் ஆகும்[2][3] இது சில நேரங்களில் மலேயோதிப்ளோபசு பேரினத்தின் கீழ் வைக்கப்படுகிறது.[4] இந்த சிற்றினத்தின் வகைப்பாட்டியல் நிலை தற்போது வரை தெளிவாக இல்லை. இது 1919ஆம் ஆண்டில் அமெரிக்க ஊர்வனவியலாளர் மற்றும் உளவாளி எட்வர்ட் எச். டெய்லரால் விவரிக்கப்பட்டது. இது மணிலாவில் உள்ள "சாண்டோ தோமசு அருங்காட்சியகத்தில்" கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதிரியிலிருந்து விளக்கப்பட்டது. இந்த மாதிரி எப்போது, ​​எங்கே, யாரால் சேகரிக்கப்பட்டது என்று விவரம் இல்லை.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. TAYLOR, EDWARD H. 1919. New or rare Philippine reptiles. Philippine Journal of Science 14 (1): 105 - 125.
  2. "Typhlops". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் August 15, 2010.
  3. McDiarmid, Roy W., Jonathan A. Campbell, and T'Shaka A. Touré, 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1
  4. Malayotyphlops manilae at the Reptarium.cz Reptile Database. Accessed 29 July 2018.
  5. https://snakesarelong.blogspot.com/2017/04/the-21st-century-blindsnake-revolution.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிலா_புழுப்பாம்பு&oldid=4031656" இலிருந்து மீள்விக்கப்பட்டது