Hibiscus vitifolius var. heterotrichus(DC.) Hochr.
Hibiscus vitifolius var. ricinifoliusHochr.
Kosteletzkya vitifolia(L.) M.R.Almeida & N.Patil
மணித்துத்தி அல்லது சிறு துத்தி (Hibiscus vitifolius) என்பது மால்வேசியே குடும்பத்தில் உள்ள ஒரு பூக்கும் தாவரமாகும். [2] இது பழைய உலக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டலங்களை பூர்வீகமாகக் கொண்டது. மேலும் இது கரீபியன் தீவுகளில் பெரும்பாலான தீவுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[1] இது ஒரு மூலிகை ஆகும். இது இரண்டு மீட்டர் (6 அடி) வரை வளரும். இது முதிர்ச்சியடையும் போது மரமாக மாறுகிறது. இது பல்வேறு வகையான வாழ்விடங்களில் காணப்படுகிறது, மேலும் இது சாகுபடியின் ஒரு களையாக கருதப்படுகிறது. [3] இது உள்நாட்டில் நாரிழைக்கு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலும் சணலுடன் இதன் நார் கலக்கப்படுகிறது. [3]
↑"Grape Leaved Mallow". flowersofindia.net. Flowers of India. 2022. Retrieved 18 November 2022. Common name: ... Tropical Fanleaf, Five-winged capsule rose-mallow