உள்ளடக்கத்துக்குச் செல்

மணிக்கூட்டுக் கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாதிரிப்பொருள் ஒன்றைக் கொண்ட மணிக்கூட்டுக் கண்ணாடி

மணிக்கூட்டுக் கண்ணாடி அல்லது பார்வைக் கண்ணாடி என்பது வேதியியல் செயற்பாடுகளில் பயன்படும் வட்டவடிவமான ஓரளவு வளைந்த மேற்பரப்பைக் கொண்ட கண்ணாடித் துண்டமாகும். இது நீர்மப் பதார்த்தங்களை ஆவியாக்குவதற்காகவும், திண்மப் பதார்த்தங்களின் நிறை அளப்பதற்கும் முகவை முதலானவற்றை மூடுவதற்கும் இது பயன்படும்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Graham, Lawrence. "E-pistle 2007/030 – Whisky Glasses; a Study". Malt Maniacs. Canada. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  2. Jones, Chad. "Chemistry Lab Equipment: Watch Glass". Answers. Archived from the original on November 6, 2013. பார்க்கப்பட்ட நாள் 28 June 2015.
  3. Lehman, John W. (2008). The Student's Lab Companion: Laboratory Techniques for Organic Chemistry (2nd ed.). Prentice Hall. pp. 156–157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780131593817.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிக்கூட்டுக்_கண்ணாடி&oldid=4101684" இலிருந்து மீள்விக்கப்பட்டது