மடேயுங்சன் தேசிய பூங்கா
மடேயுங்சன் தேசியப் பூங்கா | |
---|---|
무등산국립공원 | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
அமைவிடம் | தென் கொரியா |
அருகாமை நகரம் | குவாங்சூ நகரம் |
ஆள்கூறுகள் | 35°08′38″N 126°59′20″E / 35.144°N 126.989°E |
பரப்பளவு | 75.45 km2 (29 sq mi) |
நிறுவப்பட்டது | 2012 |
நிருவாக அமைப்பு | கொரியா தேசியப்பூங்கா சேவை |
மடேயுங்சன்தேசியப் பூங்கா (Mudeungsan National Park), முன்பு மடேயுங்சன் மாகாணப் பூங்கா (Mudeungsan Provincial Park) குவாங்ஜு நகரம் மற்றும் தென் கொரியாவின் ஜியோல்லானம்-டோ மாகாணத்தில் அமைந்துள்ளது. [1] இந்தப் பூங்கா 22 மே 1972 ஆம் ஆண்டில் ஒரு மாகாணப் பூங்காவாக நியமிக்கப்பட்டது. 2012-ஆம் ஆண்டில் தேசியப் பூங்கா நிலைக்கு மேம்படுத்தப்பட்டது, இது தென் கொரியாவின் 21 வது தேசியப் பூங்காவாக மாறியது. இந்தப் பூங்காவின் 75.45 சதுர கிலோ மீட்டர்கள் (18,600 ஏக்கர்கள்) பரப்பளவைக் கொண்டுள்ளது. [2]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Mudeungsan National Park (무등산국립공원). VISITKorea. Retrieved 20 March 2015.
- ↑ "무등산국립공원 (Mudeungsan National Park)" (in Korean). 두산백과 (Doosan Encyclopedia). பார்க்கப்பட்ட நாள் 20 March 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ பூங்கா இணையதளம் (in கொரிய மொழி)
- கொரியா தேசிய பூங்கா சேவையின் இணையதளம்