மஞ்சள் நீராடல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
- இந்தக் கட்டுரை மஞ்சள் நீராடல் பற்றியது. பிற மஞ்சள் நீராட்டு பயன்பாட்டுக்கு, மஞ்சள் நீராட்டு என்பதைப் பார்க்கவும்.
மஞ்சள் நீராடல், இந்து சமயத்தில் கடவுளுக்கு வேண்டிக்கொண்ட பக்தர்கள் அவ்வேண்டுதலை நிறைவேற்ற விரதம் இருப்பர். விரதம் முடிந்து வேண்டுதலை நிறைவேற்றத் தொடங்கும்போது அவர்களது நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்கள் அவர்கள் மீது வேப்பிலை கலந்த மஞ்சள் நீரால் நீராட்டுவர்.
எடுத்துக்காட்டாக, காவடி எடுத்தல், பாற்குடம் எடுத்தல், அலகு குத்துதல், பூ மிதித்தல், பூச்சட்டி எடுத்தல் போன்றவை பக்தர்கள் முக்கியமாக வேண்டிக்கொள்ளும் செயல்பாடுகள் ஆகும். இந்நிகழ்வுகள் தொடங்கும் போது அவற்றைச் செய்யும் பக்தர்களுக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறும்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
[தொகு]