மஞ்சள் தொண்டை புதர் சிட்டுக்குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சள் தொண்டை புதர் சிட்டுக்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
G. superciliaris
இருசொற் பெயரீடு
Gymnoris superciliaris
பிளைத், 1845
வேறு பெயர்கள் [2]
  • டெரோனியா சூப்பர்சிலேரிசு

மஞ்சள் தொண்டை புதர் சிட்டுக்குருவி (Yellow-throated bush sparrow)(சிம்னோரிசு சூப்பர்சிலேரிசு), என்பது மஞ்சள் தொண்டை பெட்ரோனியா என்றும் அழைக்கப்படுகிறது.[2] இது பாசாரிடே குடும்பத்தினைச் சார்ந்த சிம்னோரிசு பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும்..இது தென்-மத்திய மற்றும் தென் ஆப்பிரிக்காவில் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் காடுகள், உலர் சவன்னா மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உலர் புதர் நிலங்களின் இயற்கையான வாழிடங்களில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Gymnoris superciliaris". IUCN Red List of Threatened Species 2016: e.T22718299A94574936. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22718299A94574936.en. https://www.iucnredlist.org/species/22718299/94574936. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. 2.0 2.1 Petronia superciliaris on Avibase

வெளி இணைப்புகள்[தொகு]