உள்ளடக்கத்துக்குச் செல்

மஜிதா சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஜிதா
மாநிலச் சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்அமிர்தசரஸ் மாவட்டம்
மொத்த வாக்காளர்கள்1,67,775 (2022)
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
தற்போதைய உறுப்பினர்
கனிவே கவுர் மஜிதியா
கட்சிசிரோமணி அகாலி தளம்
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2022

மஜிதா சட்டமன்றத் தொகுதி (தொகுதி வரிசை எண்:13) என்பது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 117 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதி அமிர்தசரஸ் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1] 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை இத்தொகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டது.[2][3] இத்தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சேர்ந்த கனிவே கவுர் மஜிதியா ஆவார். 2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் 57,027 வாக்குகள் பெற்ற இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் சுக்ஜிந்தர் சிங் லல்லி மஜிதியா என்பவரை 26,062 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Punjab Assembly Constituencies" (PDF). Archived from the original (PDF) on 23 April 2016. பார்க்கப்பட்ட நாள் 19 July 2016.
  2. Gurpreet Singh Nibber (30 December 2016). "Punjab polls: In high-profile seats, EC leaves no scope for rivals to complain". ஹிந்துஸ்தான் டைம்ஸ்.
  3. Chief Electoral Officer – Punjab (19 June 2006). "List of Parliamentary Constituencies and Assembly Constituencies in the State of Punjab as determined by the delimitation of Parliamentary and Assembly constituency notification dated 19th June, 2006". பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஜிதா_சட்டமன்றத்_தொகுதி&oldid=3940317" இலிருந்து மீள்விக்கப்பட்டது