உள்ளடக்கத்துக்குச் செல்

மசூத் பெசஸ்கியான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மசூத் பெசஸ்கியான்
مسعود پزشکیان
2024ல் மசூத் பெசெஸ்கியான்
ஈரானின் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டடவர்
பதவியில்
TBA
ஈரானின் உச்சத் தலைவர்அலி காமெனி
Succeedingஇப்ராகிம் ரையீசி
முகமது மொக்பெர் (தற்காலிகம்)
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
27 மே 2008
Serving with முகமது உசைனி, அமகது அலி, சாக்ராஅ சேய், முகமது இசுமாயில்
தொகுதிதப்ரீஸ், ஒஸ்கு மற்றும் அசர்ஷாகிர் தொகுதி,(கிழக்கு அசர்பைசான் மாகாணம்)
பெரும்பான்மை261,605 (36.27%)
ஈரானின் சுகாரதாரம், மருத்துவக் கல்வி அமைச்சர்
பதவியில்
22 ஆகஸ்டு 2001 – 24 ஆகஸ்டு 2005
குடியரசுத் தலைவர்முகமது கத்தாமி
முன்னையவர்முகமது பர்காதி
பின்னவர்கம்ரான் பேக்கரி லங்காரனி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 செப்டம்பர் 1954 (1954-09-29) (அகவை 69)
மகாபாத், மேற்கு அசர்பைசான் மாகாணம், ஈரான்
பிள்ளைகள்4[1]
முன்னாள் கல்லூரிதப்ரீஸ் மருத்துவப் பல்கலைக்கழகம்
ஈரான் மருத்துவ அறிவியல்கள் பல்கலைக்கழகம்
தொழில்அரசியல்வாதி, இதய அறுவை சிகிச்சை மருத்துவர்
இணையத்தளம்drpezeshkian.ir

மசூத் பெசஸ்கியான் (Masoud Pezeshkian), (பிறப்பு:29 செப்டம்பர் 1954), 2024 ஈரான் குடியரசுத் தலைவர் தேர்தலில், ஈரானின் தற்போதைய அதிபராக 54.76% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.[2][3][4] இதய அறுவை சிகிச்சை மருத்துவரான மசூத் பெசஸ்கியான், 2016 முதல் 2020 வரை, கிழக்கு அசர்பைசான் மாகாணத்தில் உள்ள தப்ரீஸ், ஒஸ்கு மற்றும் அசர்ஷாகிர் தொகுதியிலிருந்து ஈரான் நாடாளுமன்ற உறுப்பினராகவும், நாடாளுமன்றத் துணை சபாநாயகராகவும் தேர்வு செய்யப்பட்டவர். மேலும் இவர் குடியரசுத் தலைவர் முகமது கத்தாமி அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்வி அமைச்சராக 2001 முதல் 2005 முடிய பதவி வகித்தார். [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ahangar, Ali. "مسعود پزشكيان؛ كسي كه مثل هيچ كس نيست". Etemaad Daily. பார்க்கப்பட்ட நாள் 29 June 2024.
  2. Centrist Masoud Pezeshkian will be Iran’s next president
  3. Reformist Pezeshkian wins Iran's presidential runoff election, besting hard-liner Jalili
  4. Who is Masoud Pezeshkian, Iran’s next President?
  5. "در مورد مسعود پزشکیان در ویکیتابناک بیشتر بخوانید" [Who is Masoud Pezeshkian?]. www.tabnak.ir (in பெர்ஷியன்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மசூத்_பெசஸ்கியான்&oldid=4042842" இலிருந்து மீள்விக்கப்பட்டது