மங்கிய இலைக் குரங்கு
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
மங்கிய இலைக் குரங்கு[1] | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | Primates
|
குடும்பம்: | Cercopithecidae
|
பேரினம்: | Trachypithecus
|
இனம்: | T. obscurus
|
இருசொற் பெயரீடு | |
Trachypithecus obscurus (Reid (taxonomy), 1837) | |
![]() | |
Dusky leaf monkey range |
மங்கிய இலைக் குரங்கு (கண்ணாடி இலைக் குரங்கு; Dusky leaf monkey or spectacled leaf monkey) இந்த வகையான குரங்குகள் பாலூட்டிகள் இனத்தைச்சேர்ந்ததாகும். இவை ஒரு மூதாதயர் வகையைச்சேர்ந்தது.[2] இவை மலேசியா, பர்மா, தாய்லாந்து, மற்றும் இந்தியாவில் மேற்கு வங்கம், திரிபுரா காடுகளில் காணப்படுகின்றன. இவை அதிகமாக வேட்டையாடப்பட்டு அழியும் நிலையில் உள்ளது. இவற்றில் பல இனக்குழுக்கள் கொண்டுள்ளன. அவை :[1]
- Trachypithecus obscurus obscurus
- Trachypithecus obscurus flavicauda
- Trachypithecus obscurus halonifer
- Trachypithecus obscurus carbo
- Trachypithecus obscurus styx
- Trachypithecus obscurus seimundi
- Trachypithecus obscurus sactorum
மங்கிய இலைக் குரங்கு[தொகு]
-
Dusky leaf monkey – Kaeng Krachan National Park
-
Lost dusky leaf monkey calling – Kaeng Krachan National Park.
-
Dusky leaf monkey – Kaeng Krachan National Park
-
Adult male spectacled langur
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 பாண்டியர் செப்பேடுகள் பத்துGroves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 177. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4.
{{cite book}}
:|edition=
has extra text (help);|editor=
has generic name (help); Check date values in:|date=
(help)CS1 maint: multiple names: editors list (link) - ↑ 2.0 2.1 "Trachypithecus obscurus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.