உள்ளடக்கத்துக்குச் செல்

மங்கிதா தேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மங்கிதா தேவி யாதவ் (Mangita Devi)(பிறப்பு 6 ஏப்ரல் 1981) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார்.[1][2] தேவி இராச்டிரிய ஜனதா தளம் கட்சியினை சார்ந்தவர். பீகார் சட்டமன்றத்திற்கு 2015ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் சீதாமரி மாவட்டத்தில் உள்ள ரன்னிசைத்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக 2015 முதல் 2020 வரை பதவி வகித்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Singh, Shyam Kishore (October 23, 2015). "It's all about caste politics in eight Sitamarhi seats". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-06-12.
  2. "2015 Vidhan sabha election affidavit" (PDF).[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "Bihar vidhan sabha MLA profile" (PDF). Internet Archive.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கிதா_தேவி&oldid=3776454" இலிருந்து மீள்விக்கப்பட்டது