மக்காச் சுடர் (சிற்றிதழ்)
Appearance
மக்கா சுடர் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.
ஆசிரியர்
[தொகு]- மௌலானா மு. சுலைமான்
பணிக்கூற்று
[தொகு]- இஸ்லாமிய ஞான விளக்க இதழ்
உள்ளடக்கம்
[தொகு]இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.