உள்ளடக்கத்துக்குச் செல்

மகேந்திர லால் வாத்வா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மகேந்திர லால் வாத்வா (Mahendra Lal Wadhwa) இந்திய நாட்டின் முசாபர்கர் நகரத்தைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் ஆவார்.[1] இவர் 1900 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதியன்று பிறந்தார். 1988 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் டெல்லியில் இறந்தார். இவர் சுதந்திர நாட்டிற்காக இந்தியாவில் பிரிட்டிசு ஆட்சியை எதிர்த்துப் போராடினார். இதன் காரணமாக பல முறை சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய அரசின் சுதந்திரப் போராட்டத்திற்கான சிறந்த பங்களிப்புக்காக 1972 ஆம் ஆண்டில் இவருக்கு தாம்ரபத்ரா விருது வழங்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Indian Rebels: Indian Women Freedom Fighters, Akkamma C…". Goodreads (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_லால்_வாத்வா&oldid=4137494" இலிருந்து மீள்விக்கப்பட்டது