மகாவீர் சிங் போகாட்
மகாவீர் சிங் போகாட் (2016) | |
தனிநபர் தகவல் | |
---|---|
தேசியம் | இந்தியா |
பிறப்பு | அரியானா |
வசிப்பிடம் | பலாலி, சார்க்கி தாத்ரி மாவட்டம், அரியானா [1] |
துணைவர்(கள்) | தயா கவுர்[2] |
விளையாட்டு | |
நாடு | இந்தியா |
விளையாட்டு | மற்போர் |
தற்போதி பயிற்றுவிப்பது | கீதா போகாட், பபிதா குமாரி, ரீத்து போகாட், வினேசு போகாட், பிரியங்கா போகாட் |
மகாவீர் சிங் போகாட் (Mahavir Singh Phogat) பாேகத் சகோதரிகளுக்கு தந்தை மற்றும் பயிற்சியாளர்.[3] இவருடைய வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.[4] இந்திய அரசாங்கத்தால் இவருக்கு துரோணாச்சாரியார் விருது வழங்கப்பட்டது.[5] இவர் மல்யுத்த வீராங்கனைகள் கீதா போகத் மற்றும் பபிதா குமாரியின் தந்தை மற்றும் பயிற்சியாளர்.[6][7][8]
தனிவாழ்வும் குடும்பமும்
[தொகு]இவர் ஹரியானவிலுள்ள பிவினி மாவட்டத்தில் ஒரு இந்து குடும்பத்தில் பிறந்தார். இவர் தயா சோபா கர்ரை மணந்தார். இவருக்கு 4 மகள்கள் கீதா, பபிதா, ரீட்டு மற்றும் சங்கீதா உள்ளனர். இவர்கள் நால்வரும் மல்யுத்த வீராங்கனைகள்.
சுயசரிதைப் படம்
[தொகு]இவரது வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.[9][10][11][12]
மகாவீர் சிங் பாேகத்தின் சுயசரிதை
[தொகு]மகாவீர் சிங் போகத்தின் வரலாறு, ”அகடா” என்ற பெயரில் புத்தகமாக வெளியானது. விளையாட்டு இதழாளர் சௌரப் டுகால் என்பவால் இப்புத்தகம் எழுதப்பட்டு, 21 டிசம்பர் 2016 இல், சண்டிகர் பிரஸ் கிளப்பில் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Aamir khan promises to attend his dangal daughter geeta phogats marriage, Publication: Deccan Chronical Newspaper, Published On: 21 November 2016, Accessed: 6 March 2017
- ↑ Ahead of dangal release former wrestler mahavir singh phogats biography released; Publication: Indian Express newspaper; Published on: 16 November 2016; Accessed on: 6 March 2017
- ↑ Meet Mahavir Singh Phogat the fascinating wrestler who inspired, Publication: Huffington Post newsportal; Published on: 21 October 2016; Accessed on: 6 March 2017
- ↑ "Film Dangal is wrestler Mahavir Singh Phogat's biography - Aamir plays Mahavir". Archived from the original on 2016-12-26. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
- ↑ "press release".
- ↑ "The hero behind 'Dangal'".
- ↑ "Wrestling coach Mahavir Phogat overlooked for Dronacharya Award".
- ↑ "Babita clinches bronze in World Championships". ஹிந்துஸ்தான் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து November 12, 2014 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hindustantimes.com/sports-news/OtherSports/Babita-clinches-bronze-in-World-Championships/Article1-937328.aspx. பார்த்த நாள்: November 11, 2014.
- ↑ "Aamir Khan to play Mahavir Phogat in Dangal, meets his wrestler daughters Geeta and Babita".
- ↑ "This is how Aamir is preparing for his role in Dangal". Archived from the original on 2015-09-01. பார்க்கப்பட்ட நாள் 2017-09-01.
- ↑ "Aamir Khan now on a new diet for 'Dangal'".
- ↑ "Mahavir Singh Phogat Who Inspired A* amir Khan for 'Dangal".