மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை
Appearance
மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை | |
---|---|
ஆண்டு | 2015 |
இடம் | மாத்தளை |
மகாத்மா காந்தி நினைவு மையம், மாத்தளை (Mahatma Gandhi Memorial Centre, Matale) என்பது இலங்கையின் மத்திய மாகாணத்தில் மாத்தளையில் அமைந்துள்ள காந்தி நினைவிடமாகும்.[1]
இந்த நினைவு மையத்தினை குடியரசுத் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்திய உயர் ஆணையர் ஒய். கே. சின்காவால் 2015 நவம்பர் 22 அன்று துவக்கிவைக்கப்பட்டது.[2] இந்த நினைவிடம் மகாத்மா காந்தி 1927இல் இலங்கைக்கு வந்ததன் நினைவாக அமைக்கப்பட்டது.[3][4][5]
இதையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Construction of Mahatma Gandhi Centre in Matale in Central Province" (PDF).
- ↑ "Sri Lanka opens international centre dedicated to Mahatma Gandhi". indiatoday.intoday.in. Archived from the original on 2 ஏப்ரல் 2017. Retrieved 2 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ LTD, Lankacom PVT. "The Island". www.island.lk. Archived from the original on 5 ஏப்ரல் 2017. Retrieved 5 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Laying of Foundation Stone of the Mahatma Gandhi International Centre at Matale | Asian Tribune". www.asiantribune.com (in ஆங்கிலம்). Archived from the original on 5 ஏப்ரல் 2017. Retrieved 5 April 2017.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "PressReader.com - Connecting People Through News". www.pressreader.com. Retrieved 5 April 2017.