உள்ளடக்கத்துக்குச் செல்

மகன்சிங் சோலங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகன்சிங் சோலங்கி
நாடாளுமன்ற உறுப்பினர் மக்களவை
பதவியில்
மே 2009 – மே 2014
முன்னையவர்அருண் சுபாஷ்சந்திர யாதவ்
பின்னவர்சுபாஷ் படேல்
தொகுதிகர்கோன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 மார்ச்சு 1952 (1952-03-01) (அகவை 72)
மத்தியப்பிரதேசம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
மூலம்: [1]

மகன்சிங் சோலங்கி (Makhansingh Solanki-பிறப்பு மார்ச் 1,1952, கிராமம் தான், பட்வானி மாவட்டம்) பாரதிய ஜனதா கட்சி சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய மக்களவை மேனாள் உறுப்பினரும் ஆவார். 2009 இந்தியப் பொதுத் தேர்தலில் இவர் மத்தியப் பிரதேசத்தின் கர்கோன் மக்களவை தொகுதியிலிருந்து 15வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சோலங்கி அரசியல் மற்றும் சமூக சேவகர் ஆவார். இவர் பட்வானியில் வசிக்கிறார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Election Commission of India-General Elections 2009 Results
  2. "Fifteenth Lok Sabha Member's Bioprofile". பார்க்கப்பட்ட நாள் 14 February 2012.

வெளி இணைப்புகள்[தொகு]

  • பதினைந்தாவது மக்களவை உறுப்பினர்கள் லோக் ஷாபா இணையதளத்தில் பயோப்ரோஃபைல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகன்சிங்_சோலங்கி&oldid=4030279" இலிருந்து மீள்விக்கப்பட்டது