போலெங்
போலெங் (Boleng), வடகிழக்கு இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சியாங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். [1] இது அருணாச்சலப் பிரதேசத்தின் தலைநகரான இட்டாநகருக்கு வடகிழக்கே 354.2 கிலோ மீட்ட ர் தொலைவிலும்; பாசிகாட்டிலிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் பிரம்மபுத்திரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்நகரத்தில் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இது கடல் மட்டத்திலிருந்து 707 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 652 குடும்பங்கள் கொண்ட போலெங் பேரூராட்சியின் மக்கள் தொகை 2,979 ஆகும். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 11.61% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1003 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 83.82% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 0% மற்றும் 70.22% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் தொல்குடி சமயத்தினர் 62.91%, இந்து சமயத்தினர் 25.88%, இசுலாமியர் 0.84%, பௌத்தர்கள் 1.48%, கிறித்தவர்கள் 8.39% மற்றும் பிற சமயத்தினர் 0.50% உள்ளனர்.[2]
தட்ப வெப்பம்
[தொகு]Month | Jan | Feb | Mar | Apr | May | Jun | Jul | Aug | Sep | Oct | Nov | Dec | Year |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Record high °C (°F) | 29.6
(85.3) |
34.0
(93.2) |
34.0
(93.2) |
37.3
(99.1) |
37.4
(99.3) |
38.6
(101.5) |
38.8
(101.8) |
38.5
(101.3) |
38.0
(100.4) |
36.2
(97.2) |
33.0
(91.4) |
30.2
(86.4) |
38.8
(101.8) |
Average high °C (°F) | 23.1
(73.6) |
23.8
(74.8) |
25.5
(77.9) |
27.1
(80.8) |
29.8
(85.6) |
30.8
(87.4) |
30.2
(86.4) |
31.6
(88.9) |
30.6
(87.1) |
29.6
(85.3) |
27.7
(81.9) |
24.3
(75.7) |
27.8
(82.0) |
Average low °C (°F) | 12.7
(54.9) |
14.5
(58.1) |
17.0
(62.6) |
19.2
(66.6) |
21.7
(71.1) |
23.6
(74.5) |
23.9
(75.0) |
24.3
(75.7) |
23.3
(73.9) |
21.1
(70.0) |
17.1
(62.8) |
13.7
(56.7) |
19.3
(66.7) |
குறைந்தபட்ச வெப்பம் °C (°F) | 6.5
(43.7) |
6.6
(43.9) |
10.6
(51.1) |
12.5
(54.5) |
11.3
(52.3) |
18.9
(66.0) |
19.1
(66.4) |
20.1
(68.2) |
17.4
(63.3) |
13.4
(56.1) |
8.3
(46.9) |
7.2
(45.0) |
6.5
(43.7) |
சராசரி மழைப்பொழிவு mm (inches) | 47.0
(1.85) |
101.3
(3.99) |
163.9
(6.45) |
291.0
(11.46) |
386.3
(15.21) |
786.1
(30.95) |
1,134.9
(44.68) |
667.5
(26.28) |
600.7
(23.65) |
190.6
(7.50) |
33.2
(1.31) |
26.0
(1.02) |
4,428.5
(174.35) |
சராசரி மழை நாட்கள் | 3.6 | 7.4 | 10.7 | 13.9 | 13.2 | 18.7 | 22.0 | 15.5 | 15.0 | 7.8 | 2.3 | 1.9 | 132.0 |
சராசரி ஈரப்பதம் (%) (at 17:30 IST) | 72 | 70 | 71 | 75 | 76 | 82 | 86 | 83 | 84 | 82 | 77 | 74 | 77 |
ஆதாரம்: India Meteorological Department |
படக்காட்சிகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Amar, Sangno (1 December 2014). "Tension over district headquarters simmers at Pangin-Boleng". The Arunachal Times.
- ↑ Boleng Town Population Census 2011