போலி வரலாறு
Appearance
போலிவரலாறு என்பது ஆய்வு நெறிமுறைக்கு ஒவ்வாத அல்லது ஆதாரமற்ற தகவல்களை உணர்வுகளைத் தூண்டும் வகையில் வரலாறு என்ற பெயரில் தருவதாகும். இவற்றை உண்மையென்று ஒத்துக் கொண்டால் வரலாற்றுப் புத்தகங்களில் பெருமளவு மாறுதல் செய்ய நேரிடும்.[1][2][3]
உதாரணங்கள்
[தொகு]- ஆரியர்கள் இந்தியாவைத் தாயகமாகக் கொண்டவர்கள் என்ற பரப்புரை
- லெமூரியா - குமரிக்கண்டம் பற்றிய கருதுகோள்கள்
- Chariots of the Gods? - அயற்கோளிலிருந்து வந்தோர் பிரமிடுகளைப் போன்றவற்றைக் கட்டினர் என்பன போன்ற கருத்துகளைக் கூறும் எரிக் வான் டேனிகன் இயற்றிய நூல்
வெளி இணைப்புகள்
[தொகு]- "போலிவரலாறும் போலிஅறிவியலும்" பரணிடப்பட்டது 2008-05-12 at the வந்தவழி இயந்திரம் மினசோட்டா பல்கலைக்கழகப் பாடப்பகுதி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Herf, Jeffrey (2006). The Jewish Enemy: Nazi Propaganda during the World War II and the Holocaust. Harvard University Press. p. 127. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-674038-59-2.
- ↑ "Joseph Goebbels On the "Big Lie"". www.jewishvirtuallibrary.org. பார்க்கப்பட்ட நாள் 2024-03-27.
- ↑ C. A. Elton, Remains of Hesiod the Ascraean 1815, p. xix.