போர்போரிக்டிசு டிரைபிளாகா
Appearance
போர்போரிக்டிசு டிரைபிளாகா | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | கிராசிலேரிடே
|
பேரினம்: | போர்போரிக்டிசு
|
இனம்: | போ. டிரைபிளாகா
|
இருசொற் பெயரீடு | |
போர்போரிக்டிசு டிரைபிளாகா (மெய்ரிக், 1908)[1] | |
வேறு பெயர்கள் | |
அக்ரோசெர்கோபசு டிரைப்லாகா மெய்ரிக், 1908 |
போர்போரிக்டிசு டிரைபிளாகா (Borboryctis triplaca) என்பது கிராசிலேரிடே குடும்பத்தினைச் சார்ந்த அந்துப்பூச்சி சிற்றினமாகும். இது ஜப்பானின் ஹொன்சூ மற்றும் இந்தியாவின் மேகாலயா பகுதியினைச் சார்ந்தது.[2]
இந்த அந்துப்பூச்சியின் இறக்கை நீட்டம் 11.7–12.3 மில்லிமீட்டர்கள் (0.46–0.48 அங்) ஆகும்.