போர்ட் பிளேர் தீவுகள்
Appearance
புவியியல் | |
---|---|
அமைவிடம் | வங்காள விரிகுடா |
ஆள்கூறுகள் | 11°41′17″N 92°43′26″E / 11.688°N 92.724°E |
தீவுக்கூட்டம் | அந்தமான் தீவுகள் |
அருகிலுள்ள நீர்ப்பகுதி | இந்தியப் பெருங்கடல் |
மொத்தத் தீவுகள் | 6 |
முக்கிய தீவுகள் |
|
பரப்பளவு | 1.138 km2 (0.439 sq mi) |
உயர்ந்த ஏற்றம் | 0 m (0 ft) |
நிர்வாகம் | |
மக்கள் | |
மக்கள்தொகை | 11 |
அடர்த்தி | 9.6 /km2 (24.9 /sq mi) |
மேலதிக தகவல்கள் | |
நேர வலயம் | |
அஞ்சல் குறியீட்டு எண் | 744101[1] |
தொலைபேசி குறியீடு | 031927[2] |
ISO code | IN-AN-00[3] |
அதிகாரபூர்வ இணையதளம் | www |
போர்ட் பிளேர் தீவுகள் (Port Blair Islands) என்பது அந்தமான் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரின் அமைந்துள்ள முக்கியத் தீவுகளின் குழுவாகும். இவை அந்தமான் நிக்கோபார் தீவுகளின் இந்திய ஒன்றியப் பிரதேசத்தின் ஒரு பகுதியான தெற்கு அந்தமான் மாவட்ட நிர்வாகத்தினைச் சார்ந்தது.[5]
வரலாறு
[தொகு]சாதம் மர அறுவை ஆலை பார்க்கவும்.
நிலவியல்
[தொகு]இந்த தீவுகள் வடக்கு குடா, நேவி குடா, பிளாட் குடா, கராசர்மா விரிகுடா மற்றும் ராஸ் தீவு (அந்தமான்) பகுதியில் அமைந்துள்ளன.
நிர்வாகம்
[தொகு]அரசியல் ரீதியாக, போர்ட் பிளேர் தீவுகள் போர்ட் பிளேர் வட்டத்தின் ஒரு பகுதியாகும்.[6]
மக்கள்தொகை
[தொகு]சாதம் தீவில் ஜேபிசி மேலாளருக்கான குடியிருப்புகளும், ராஸ் தீவில் உள்ள ஐஎன்எஸ் ஜாராவா குடியிருப்பில் பல கடற்படை அதிகாரிகளும் வசிக்கின்றனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "A&N Islands - Pincodes". 22 செப்டெம்பர் 2016. Archived from the original on 23 மார்ச்சு 2014. Retrieved 22 செப்டெம்பர் 2016.
- ↑ "STD Codes of Andaman and Nicobar". allcodesindia.in. Archived from the original on 2019-10-17. Retrieved 2016-09-23.
- ↑ Registration Plate Numbers added to ISO Code
- ↑ "Islandwise Area and Population - 2011 Census" (PDF). Government of Andaman. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 8 October 2016.
- ↑ "Village Code Directory: Andaman & Nicobar Islands" (PDF). Census of India. Retrieved 2011-01-16.
- ↑ "DEMOGRAPHIC – A&N ISLANDS" (PDF). andssw1.and.nic.in. Archived from the original (PDF) on 28 August 2017. Retrieved 2016-09-23.
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Andaman and Nicobar Islands