போபாரா
Appearance
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மாற்றுப் பெயர்கள் | Pоpara |
---|---|
பரிமாறப்படும் வெப்பநிலை | முதன்மை உணவு |
பகுதி | பால்கன் குடா |
முக்கிய சேர்பொருட்கள் | ரொட்டி, சர்க்கரை அல்லது தேன், நீர் அல்லது பால், பாலாடைக் கட்டி, kaymak |
போபாரா (Popara, (சிரில்லிக் எழுத்துக்கள்: попара, கிரேக்கம்: παπάρα, papara,[1] துருக்கியம்: papara[2]) என்ற உணவு, ரொட்டியைக் கொண்டு தயாரிக்கப்படும் பல்கேரிய உணவு வகைகளில் ஒன்றாகும். இவ்வுணவில் பயன்படும் ரொட்டியானது பழைய ரொட்டியாகவும், அதன் மேற்புறம் தடிமனாகவும் இருக்கும். இதனை பால் அல்லது தேநீர் அல்லது நீர் ஆகிய ஏதாவது ஒன்றில் அமுக்கித் தருவர். பெரும்பாலும் சர்க்கரை, தேன், வெண்ணெய், பாலாடைக் கட்டி ஆகியவைகள் சேர்க்கப்படுகின்றன. இந்த உணவினை செய்வது எளிமையாகும்.[3] இவ்வுணவை அதிகமாக பல்காரியா, கிரேக்கம் (நாடு), செர்பியா, பொசுனியா எர்செகோவினா, வடக்கு மக்கெதோனியா, துருக்கி, மொண்டெனேகுரோ ஆகிய நாடுகளில் உண்பர். இது செர்பியாவின் ஏழை மக்கள் உணவு ஆகும்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "What do poor people in Serbia eat". Quara. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்பிரல் 2024.
- ↑ "Konyanın Yöresel Yemekleri". Archived from the original on 2010-08-20. பார்க்கப்பட்ட நாள் 9 ஏப்பிரல் 2024.
- ↑ https://www.instructables.com/Intro-54/