போகுசு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
The Pogues | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிற பெயர்கள் | Pogue Mahone (1982–1984) |
பிறப்பிடம் | London, England |
இசை வடிவங்கள் | செல்திக்கு பன்கு, கிராமிய பன்கு |
இசைத்துறையில் | 1982–1996, 2001–2014 |
வெளியீட்டு நிறுவனங்கள் | Stiff Records, தீவு, Pogue Mahone Records, ஓந்தி |
இணையதளம் | Pogues.com |
முன்னாள் உறுப்பினர்கள் | Shane MacGowan Spider Stacy Jem Finer James Fearnley Andrew Ranken Darryl Hunt Terry Woods Cait O'Riordan Phil Chevron Joe Strummer Dave Coulter James McNally Jamie Clarke |
போகுசு என்பது 1982ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட ஒரு இசைக்குழு ஆகும். இது இலண்டனை சேர்ந்த ஒரு இசைக்குழு ஆகும். இவ்விசைக்குழுவின் இசைவகைகள் பன்கு ராக் இசை மற்றும் கிராமிய இசை ஆகும். இது 1996ஆம் ஆண்டில் பிரிந்தது. இது 2001ஆம் ஆண்டில் மீண்டும் ஒன்று சேர்ந்தது.