உள்ளடக்கத்துக்குச் செல்

பொற்றாமரை வாழை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீனக் குள்ள வாழை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Commelinids
வரிசை:
Zingiberales
குடும்பம்:
பேரினம்:
இனம்:
E. lasiocarpum
இருசொற் பெயரீடு
Ensete lasiocarpum
(Franch.) Cheesman[1]
வேறு பெயர்கள் [2][3]

பொற்றாமரை வாழை (Ensete lasiocarpum), சீனக் குள்ள வாழை அல்லது சீன மஞ்சள் வாழை என்பது வாழை இனத் தாவரமாகும். இது வாழைக் குடும்பத்தைச் சேர்ந்ததும் வாழைகளுக்கு நெருங்கிய தொடர்புள்ள தாவரமாகும். இத்தாவரம் சீனாவின் யுன்னான் பகுதியைத் தாயகமாகக் கொண்டது. அங்கு இவை 2500 மீ உயரமான மலைகளில் உயரமாக வளர்கின்றன.

நீட்டிக் கொண்டிருக்கும் மஞ்சள் பூவினால் அறியப்படும் இது, அறுவடையின் இரண்டாம் ஆண்டில் பூவினைக் கொண்டிருக்கும். இப்பூக்கள் சில மாதங்களுக்கு இருக்கும். இது திறக்கப்பட சற்று முன்னர் தாமரையை ஒத்த தோற்றத்தைக் கொண்டிருக்கும். இதனால் இதற்கு தாமரையின் பெயர் வழங்கலாயிற்று. இது உண்ணத்தகு பழங்களைத் தருவதில்லை.[4]

உசாத்துணை

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Musella lasiocarpa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. Ensete lasiocarpum (from its basionym Musa lasiocarpa) was published in Kew Bulletin 2(2): 102. 1947. "Name – Ensete lasiocarpum (Franch.) Cheesman". Tropicos. செயின்ட் லூயிஸ் (மிசோரி): Missouri Botanical Garden (MOBOT). பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 9, 2013.
  2. "The Plant List: A Working List of all Plant Species".
  3. Musa lasiocarpa (the basionym of Ensete lasiocarpum) was originally described and published in Journal de Botanique (Morot) 3(20): 330–331, f. 1. 1889. "Name – Musa lasiocarpa Franch". Tropicos. MOBOT. பார்க்கப்பட்ட நாள் மார்ச்சு 9, 2013.
  4. "Musella lasiocarpa - Hardy Golden Lotus banana". Archived from the original on 2016-03-23. பார்க்கப்பட்ட நாள் 23 திசம்பர் 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்றாமரை_வாழை&oldid=3844601" இலிருந்து மீள்விக்கப்பட்டது