பொறுப்பாண்மை
Appearance
பொறுப்பாண்மை என்பது ஒரு தனிநபர், அரசு, வணிக மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்புகள் பொறுப்புக்களை கையாள்வது தொடர்பான ஒரு கருத்துரு ஆகும். ஒரு தரப்பு பொறுப்புக்களை பெறும் பொழுது, அந்த பொறுப்புக்கள் தொடர்ப்பாக அவர்கள் எடுக்கும் முடிவுகளுக்கும், செயற்பாடுகளுக்கும், விளைவுகளுக்கும் அவர்களே முழுமையான பொறுப்புடையவர்கள் என்பது பொறுப்பாண்மை ஆகும். பொறுப்பாண்மை தெளிவாக பொறுப்புக்களையும், அந்த பொறுப்புக்களை முறையாக செய்யாவிட்டால் அதற்கான தண்டனைகள் அல்லது விளைவுகளை வரையறை செய்கிறது.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Dykstra, Clarence A. (February 1938). "The Quest for Responsibility". American Political Science Review 33 (1): 1–25. doi:10.2307/1949761.
- ↑ Williams, Reyes (2006). Leadership accountability in a globalizing world. London: Palgraave Macmillan.
- ↑ Schedler, Andreas (1999). "Conceptualizing Accountability". In Andreas Schedler; Larry Diamond; Marc F. Plattner (eds.). The Self-Restraining State: Power and Accountability in New Democracies. London: Lynne Rienner Publishers. pp. 13–28. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-55587-773-6.